"குமுதினி படகுப் படுகொலைகள், 1985" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

39 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
[[நெடுந்தீவு|நெடுந்தீவிற்கும்]] [[புங்குடுதீவு|புங்குடுதீவிற்கும்]] இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டமை '''குமுதினிப் படுகொலைகள்''' எனப்படுகின்றது. [[1985]] [[மே 15]] ஆம் திகதி நெடுந்தீவின் மாவலித் துறைமுகத்திலிருந்து புங்குடுதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் பயணித்த பயணிகளே படுகொலை செய்யப்பட்டனர். மொத்தம் முப்பத்துமூன்றுபேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
 
 
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
[[பகுப்பு:சப்த தீவுகள்]]
 
[[en:Kumudini boat massacre]]
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/85127" இருந்து மீள்விக்கப்பட்டது