இலங்கை அரச வர்த்தமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
நாளிதழ்-stub நீக்கம்(நளிதழ் அல்ல), சில மாற்றங்கள்
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வர்த்தமானி''' (''Gazzette'') அல்லது '''அரச வர்த்தமானி''' என இலங்கைத் தமிழ் ஊடகங்களில் அறியப்பட்ட சாதாரண மக்களினால் '''கஸெட்''' அல்லது '''கெஸட்''' என்றவாறு அழைக்கப்படும் '''வர்த்தமானப் பத்திரிகை''' [[இலங்கை]] அரசினால் அரச வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களைச் சேர்த்தல், அமைச்சர்கள், செயலாளர்கள் போன்ற உயர் அரச பதவிகளுக்கு ஆட்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுதல், ஏனைய அரச விளம்பரங்களை மற்றும் சில வங்கி விளம்பரங்களை வெளியிடல் ஆகியவற்றுக்குக்குப் பயன்படும் ஓர் அரச பத்திரிகை ஆகும். இது [[சிங்களம்]], [[தமிழ்]],[[ஆங்கிலம்]] ஆகிய இருமொழிகளில்மும்மொழிகளில் வெளிவருகின்றது. பொதுவாக வாரம் ஒருமுறைஒருஅமுறை(வெள்ளிக்கிழமை) வெளிவரும் இது சில விசேட சந்தர்ப்பங்களில் மேலதிக பதிப்புக்களும் வெளிவருகின்றன. அநேகமாக இலங்கையில் உள்ள எல்லாப் பிரதான, உப அஞ்சல் (தபால்) அலுவலகங்களிலும்,பொது நூலகங்களிலும் இதைப் பார்க்கக்கூடியதாக இருப்பதோடு சிலோன் டெய்லி நியூஸ் (''Ceylon Daily News'') இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப் பத்திரிகை வெளிவரும் அறிவிப்புக்கள் சட்டத்தன்மை கொண்டவைகளாகும்.
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரச_வர்த்தமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது