"அஸ்தானா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

291 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
{{under construction}}
{{Infobox settlement
|official_name = அஸ்தானா
|subdivision_type1 = [[கசக்ஸ்தான் மாகாணங்கள்|மாகாணம்]]
|subdivision_name = [[கசக்ஸ்தான்]]
|subdivision_name1 = [[அக்மோலா மாகாணம்|அக்மோலா]]
|established_title = தோற்றம்
|established_date = 1998
}}
 
'''அஸ்தானா''' ({{lang-en|Astana}}, {{lang-kz|'''Астана''' / '''Astana''' / '''أستانا'''}}), [[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானின்]] தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் முன்னர் ''அக்மோலின்ஸ்க்'' ({{lang-en|''Akmolinsk''}}, {{lang-ru|''Акмолинск''}}, 1961 வரை), ''செலினோகிராட்'' ({{lang-en|''Tselinograd''}}, {{lang-ru|''Целиноград''}}, 1992 வரை) மற்றும் ''அக்மோலா'' ({{lang-en|''Akmola''}}, {{lang-kz|''Ақмола''}}, 1998 வரை) ஆகிய பெயர்களால் அறியப்பட்டது. [[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானின்]] மிகப்பெரிய நகரமாக [[அல்மாத்தி]] விளங்குகின்றது. 2010 ஆகஸ்ட் 1 இல் இதன் உத்தியோகபூர்வ மக்கட்தொகை 708,794 ஆகும்.<ref name="Қазақстан Республикасы Статистика агенттігі">[http://www.stat.kz/digital/naselsenie/2010/hs1007eks.xls 2010 жыл басынан 1 тамызға дейінгі Қазақстан Республикасы халық санының өзгеруі туралы]</ref> இது கசக்ஸ்தானின் வட மத்திய பகுதியில் [[அக்மோலா மாகாணம்|அக்மோலா மாகாணத்தில்]] அமைந்துள்ளது.
<!--
It is located in the north-central portion of Kazakhstan, within [[Akmola Province]], though administrated separately from the province as a federal city area.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/851522" இருந்து மீள்விக்கப்பட்டது