என்றி ஃபயோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஹென்றி ஃபயோல்''' (''Henri Fayol'', [[1841]] - [[1925]]) ஒரு பிரெஞ்சு முகாமைத்துவத் தத்துவாசிரியர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரது கொள்கைகள் மிகுந்த தாக்கமுடையவனாக இருந்தன. [[1917]] இல் Administration industrielle et générale என்ற நூலை வெளியிட்டார். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு [[1949]] இல் General and Industrial Management என்ற தலைப்பில் வெளிவந்தது.
 
==ஹென்றி ஃபயோலின் முகாமைத்துவ தத்துவங்கள்==
நிறுவனம்மொன்றின் [[முகாமைத்துவம்]] சரிவர இயங்க சில தத்துவங்கள் கடைப்பிடிக்கப்படவேண்டும் என ஹென்றி ஃபயோல் கோடிட்டுக்காட்டுகின்றார் அவையாவன:
# '''தொழிற்தேர்ச்சி''' (Specialization of labor) - ஊழியர் ஒருவர் தொழிலில் தேர்ச்சியடைவதனையும்,முன்னேற்றமடைவதையும் முகாமை ஊக்குவிக்கவேண்டும்.
# '''அதிகாரம்''' (Authority) - அதிகாரமும் பொறுப்பும் சரிவர வகைப்படுத்தப்படுத்தபடல் வேண்டும்.
# '''நன்னடத்தை''' (Discipline)
# '''கட்டளையிடலில் ஒற்றுமை''' (Unity of command) - ஊழியர் ஒருவருக்கான கட்டளை/அறிவுறுத்தல்கள் பலரால் பிறப்பிக்கப்படக்கூடாது,தனி ஒருவரால் பிறப்பிக்கப்படவேண்டும்.
# '''நெறிப்படுத்தலில் ஒற்றுமை''' (Unity of direction) - ஒர் குறிப்பிட்ட நோக்கினை அடைவதற்காக நிறுவனத்தின் சகல பகுதிகளும் வழிநடத்தப்படவேண்டும்.
# '''பொதுநலன் பேணல்''' (Subordination of Individual Interests)
# '''சன்மானம் வழங்குதல்''' (Remuneration)
# '''மையப்படுத்தல்''' (Centralization)
# '''படிச்சங்கிலி '''(Chain of Superiors)
# '''முறைமை ஒழுங்கு''' (Order)
# '''நடுநிலை '''(Equity)
# '''ஆளணியின் உறுதித்தன்மை''' (Personnel Tenure)
# '''முன்முனைதல்''' (Initiative)
# '''ஒற்றுமையே பலம்''' (Esprit de corps)
 
{{stub}}
[[பகுப்பு:மேலாண்மைமுகாமைத்துவம்]]
 
[[cs:Henri Fayol]]
"https://ta.wikipedia.org/wiki/என்றி_ஃபயோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது