சிறீவிஜயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிமாற்றல்: sa:श्रीविजयराजवंशः
No edit summary
வரிசை 31:
}}
 
'''சிறீவிஜயம்''' (''Srivijaya'') என்பது [[சுமத்திராசுமாத்திரா]] தீவை மையமாகக் கொண்ட பழைய [[மலாய்|மலாயப்]] பேரரசாகும். [[தென்கிழக்காசியா]]வின் பெரும்பான்மையான பகுதிகளில் இது பரவியிருந்தது. இந்த அரசு இருந்ததிற்கான ஆதாரம் [[7ம் நூற்றாண்டு|7ம் நூற்றாண்டில்]] இருந்தே கிடைக்கிறது. [[சீனா|சீன]] [[பௌத்தம்|பௌத்த]] துறவியான யி ஜிங் தான் சிறீவிஜயத்தி்ல் கி.பி 671 இல் 6 மாதங்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார். சுமத்திராவி்ல்சுமாத்திராவி்ல் பலேம்பாங்பலெம்பாங் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் சிறீவிஜயம் என்ற பெயர் காணப்படுகிறது. இது 683ல் எழுதப்பட்டதாகும். பல்வேறு காரணங்களால் [[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டில்]] இப்பேரரசு அழிவுற்றது. அக்காலத்தி்ல் [[ஜாவா]] தீவை மையமாகக் கொண்ட மஜாபாகிட்மஜாபாகித் அரசின் விரிவாக்கவும்விரிவாக்கமும் ஓர்ஒரு காரணமாகும். 8 - 12ம் நூற்றாண்டுகளி்ல் இவ்வரசு பௌத்த மதம் பரவுதலின் முதன்மையான மையமாக விளங்கியது.
 
இப்பேரரசின் அழிவிற்குப்பிறகு இது முற்றிலும் மறக்கப்பட்டது. தென்கிழக்காசியாவில் இப்பேரரசு இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளவர்கள் கணக்கில் கொள்ளவேயில்லை. [[1918]] இல் பிரெஞ்சு தூர கிழக்கு பள்ளியின் பிரெஞ்சு வரலாற்று ஆய்வாளர் ஜார்சு என்பார் இப்பேரரசு இருந்திருக்கும் என சொன்னதின்சொன்னதன் பின்பே இப்பேரரசு இருந்திருக்கும் என அதிகாரபூர்வமாக சந்தேகிக்கப்பட்டது. [[1993]] இல் சுமத்திராசுமாத்திரா தீவின் மூசி ஆற்றங்கரையில் பலேம்பாங்பலெம்பாங் என்ற இடத்தில் இப்பேரரசின் தலைநகரம் இருந்திருக்கும் என நிருபிக்கப்பட்டது.
 
[[பகுப்பு:மலேசிய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறீவிஜயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது