"குறுமீன் வெடிப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: es:Nova (efecto astronómico))
'''குறுமீன் வெடிப்பு''' (nova) என்பது [[வெண் குறுமீன்|வெண் குறுமீனில்]] நடக்கும் மாற்றமாகும்.
==விளக்கம்==
[[File[[Image:MakingEclipsing abinary Novastar animation 3.jpg|thumb|rightgif|குறுமீன் வெடிப்பு - சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை ஈர்க்கிறது]]
பொதுவாக இரட்டை வின்மீன்களில் ஒன்று வெண் குறுமீன் ஆகவும், மற்றொன்று [[சிவப்பு அரக்கன்]] ஆகவும் இருக்கும். ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறை, சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை (குறிப்பாக ஹைட்ரஜன்) ஈர்க்கும். இவ்வாறு திடீரென நடக்கும் சேர்க்கையால், வெண் குறுமீன் தன்னை விண்மீன் அளவுக்கு உயர்த்திக்கொண்டு அணுச்சேர்க்கை மூலம் மீண்டும் எரியத் தொடங்கும். அணுச்சேர்க்கை முடிந்தவுடன் அதன் மேல் பாகம் குறுமீன் வெடிப்பை நிகழ்த்தும். இது பொதுவாக '''வெண் குறுமீனில் நடக்கும் தற்காலிக ஒளி மாற்றம்''' ஆகும். இந்நிகழ்வு [[பால் வழி]]யில் வருடத்திற்கு 40 முறை நடப்பதாக அறியப்படுகிறது.<ref>
{{cite book
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/851602" இருந்து மீள்விக்கப்பட்டது