இரும விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
வானத்தில் தொலைவில் இருக்கும் விண்மீனின் நிறையை கண்டறிவது, முன் காலத்தில் மிக கடினம். ஆனால் அந்த விண்மீன் இரட்டை விண்மீன்களுள் ஒன்றாக இருந்தால் நியூட்டன் விதிகளை பயன்படுத்தி, அவைகள் ஒன்றை ஒன்று சுற்றி வரும் அளவைகளையும், அவைகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும் பாதிப்பை வைத்தும் அவற்றின் நிறையை எளிதாக தீர்மானிக்கலாம்.
 
;படக்குறிப்பு
 
கீழ் படத்திலுள்ள இரட்டை விண்மீன்கள் ஒன்றை ஒன்று அதனதன் சுற்றுப்பாதைக்குள் குறிக்கிடுவதாலே வானியலார் இவற்றின் அளவைகளை எளிதாக தீர்மானிக்கின்றனர்.
 
==எ.கா.==
"https://ta.wikipedia.org/wiki/இரும_விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது