பராசரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
"'''பராசரர்''' [[வியாசர் |வியாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பராசரர்''' [[வியாசர் |வியாசருடைய]] தந்தை. இந்து சமயத்தின் ஆதாரநூல்களில் ஒன்றான பராசர-ஸ்ம்ருதி என்ற நூல் அவருடைய பெயரைத் தாங்குகிறது. [[விஷ்ணு புராணம் |விஷ்ணு புராண]]த்தின் மூல ஆசிரியரும் இவரே. வியாசர் இவர் எழுதிய விஷ்ணு புராணத்தை சீர்படுத்தி அவர் இயற்றிய மற்ற புராணங்களுடன் சேர்த்துக்கொண்டார்.
 
பன்னிரண்டாவது நூற்றாண்டில் [[ஸ்ரீராமானுஜர்ராமானுஜர்]] தன்னுடைய சீடர்களில் ஒருவருக்கு பராசரர் என்று பெயரிட்டார். அவர் [[பராசர பட்டர்]] என்று பிரசித்தி பெற்றார். அவர்தான்அவர் தான் [[விஷ்ணு சஹஸ்ரநாமம் |விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு]] ஒரு விரிவான பாஷ்யம் (உரை) இயற்றினார். 'பராசர-பட்ட பாஷ்யம்' என்றே புகழ் பெற்ற அவ்வுரை விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இரண்டு சிறந்த பாஷ்யங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
 
[[பகுப்பு: இந்து சமய நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பராசரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது