"மலையக தோட்டத் தொழிலாளர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,935 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''மலையகத் தொழிலாளர்கள்''' எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''மலையகத் தொழிலாளர்கள்''' என்போர் [[இலங்கை]]யின் மத்திய மலைப் பிரதேசங்களில், தோட்டத் தொழிலாளர்களாக தொழில் புரிவோரை குறிக்கப் பயன்படும் ஒரு சொற்றொடராகும். இருப்பினும் இலங்கையின் மத்தியப் பிரதேசம் மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு அல்லாத அனைத்து பிரதேசங்களிலும் தோட்டத்தொழிலாளர்களாக தொழில் புரிவோரையும் "மலையகத் தொழிலாளர்கள்" அல்லது "தோட்டத் தொழிலாளர்கள்" என்று அழைப்பதுண்டு.
 
இலங்கையில் மலையகத் தொழிலாளர்கள் என்போர், பிரித்தானியரின் ஆட்சியின் போது பெருந்தோட்டப் பயிர் செய்கைக்காக கூலி தொழிலார்களாக தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களானவரப்பட்டவர்களாகும். அவர்களில் அதிகமானோர் [[தமிழ்தமிழகம்|தமிழகத்தில்]], இருந்து அழைத்து வரப்பட்ட [[தமிழர்]]களாகும். இருப்பினும் தென்னிந்தியாவின் பிற மாநிலங்களான [[மலையாளம்]], மற்றும் [[தெலுங்கு]], [[கன்னடா]] போன்றவர்களைபோன்றவர்களும் குறிப்பர்அவற்றில் உள்ளடக்கமாகும். இருப்பினும்அதேவேளை தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பல்வேறு மாநிலத்தவரும் தற்போது [[இந்திய வம்சாவளித் தமிழர்]]களாகவே இனங்காணப்படுகின்றனர். அதேவேளை சில இடங்களில் மலையாளத்தவர் தமிழ் பேசினாலும், தங்களது மலையாள வழக்குகளை பேணுவோரும் காணப்படுகின்றது.இருப்பதை அதேவேளைகாணக்கூடியதாக இலங்கைஉள்ளது. தோட்டத் தொழிலாளர்களாக சிங்களவர்களும் உள்ளனர்.
 
அதேவேளை இலங்கை தோட்டத் தொழிலாளர்களாக சிங்களவர்களும் உள்ளனர்.
 
இவர்களைத் தவிர, இலங்கை தமிழர்களான வட கிழக்கு தமிழர்களும், முஸ்லீம்களும் தோட்டத் தொழிலாளர்களாக எங்கும் பணிப்புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை தோட்டங்களில் அதிகாரிகளாக பணிப்புரிந்தோர் உளர்.
 
==சிங்கள தோட்டத் தொழிலாளர்கள்==
இலங்கையில் [[1977]]ம் ஆண்டு ஆட்சியின் பின்னர் தோட்டங்களை பிரித்து, அதன் காணிகளை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டங்கள் தோன்றத் தொடங்கியதன் பின்னர். தோட்டங்கள் பல மறைந்து, சிங்கள கிராமங்களாக மாற்றம் அடையத் தொடங்கின. அக்காலப்பகுதிகளில் சிங்கள தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணிகள் கிடைக்கப்பெற்றதால், அவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் எனும் நிலையில் இருந்து கிராம மக்களாக மாற்றம் பெற்றுவிட்டனர். இருப்பினும் இன்னும் சில இடங்களில், மிக சொற்பமான அளவில் தோட்டத் தொழிலாளர்களாக [[சிங்களவர்]]கள் இருப்பது காணக்கூடியதாக உள்ளது.
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/851809" இருந்து மீள்விக்கப்பட்டது