மலையக தோட்டத் தொழிலாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
 
==மலையகத் தமிழர் எதிர்நோக்கியப் பிரச்சினைகள்==
பெருந்தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாக தொழில் புரிந்தப் போதும், தமிழர்கள் அந்தந்த தோட்டங்களில் ஒருங்கிணைந்து வாழ்ந்தனர். எனவே தமது அடையாளங்களை பேணிக்கொள்பவர்களாக இருந்தனர். தோட்டங்கள் பிரிக்கப்பட்ட சிங்கள கிராமங்களாக மாறியப் பின், அதே கிராமத்தில் சிங்களவர்களின் காணிகளில் கூலி தொழிலாளர்களாக பணிப்புரிந்தோர் கிட்டத்தட்ட அடிமை நிலைக்கே தள்ளப்பட்டனர். அவர்களது வாழ்க்கை மிகவும் அச்சமான சூழ்நிலைக்கே இட்டுச் சென்றது. காலப்போக்கில் தமிழர் தனித்தனியே பிரியும் நிலை தோன்றியதுடன், தமது குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்பிக்கும் நிலை இல்லாத சூழ்நிலையில் சிங்களப் பாடசாலைகளுக்கு அனுப்பும் நிலை தோன்றியது. அப்பாடசாலைகளிலும் தமிழர் எனும் அடையாளத்துடன் சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் போது ஏற்படும் இன்னல்களால், தமது அடையாளத்தை மறைத்து வாழ்வதே அவர்களுக்கு பாதுகாப்பானது எனும் நோக்கில், வீட்டுக்கு வெளியில் தமிழ் பேசாத ஒரு சமூகமாக, மாற்றமாகி தற்போது தென்னிலங்கைப் பகுதிகளில் வாழும் பலர் தம்மை சிங்களவர்களாக அடையாளம் காட்டி வருகின்றனர் அல்லது பாவனை செய்து வருகின்றனர். பிறக்கும் குழந்தைகளுக்கும் சிங்களப் பெயர்களை சூடிக்கொள்பவர்கள் பலரை தென்னிலங்கையில் காணலாம்.
 
==தோட்டத் தொழிலாளர்களாக இருந்த தமிழர் எதிர்நோக்கிப் பிரச்சினைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மலையக_தோட்டத்_தொழிலாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது