தன்மைகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 221:
 
===வகையிடக் கூடிய சார்பின் தன்மைகாட்டி===
வகையீட்டு [[இடவியல்|இடவியலில்]], வகையிடக்கூடிய சார்பின் தன்மைகாட்டியானது சார்பு ''f'' -ன் மாறுநிலைப் மதிப்புகளின்(critical values) கணத்திற்குச்தொகுப்பிற்குச் சமமானதாகும். எனவே இத்தன்மைகாட்டி, ஒரு பல்லுறுப்புக்கோவையின் தன்மைகாட்டியுடன் ஓரளவு தொடர்புடையதாகும்.
 
:எடுத்துக்காட்டு:
 
''f(x)=ax<sup>2</sup>+bx+c'' , (''a≠0'') என்ற இருபடி பல்லுறுப்புக்கோவை மாறுநிலை மதிப்பு:
:<math>\frac{-1}{4a}(b^2-4ac),</math> இக்கோவையின் தன்மைகாட்டிக்குச் சமமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/தன்மைகாட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது