"பேச்சு:மலையகத் தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,145 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(:: மலையகத் தமிழர் என்று குறிப்பிடுவதே பொருத்தம். அவர்கள் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கு மேல் வாழ்)
 
:: மலையகத் தமிழர் என்று குறிப்பிடுவதே பொருத்தம். அவர்கள் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கு மேல் வாழ்கிறார்கள். மலையகத் தமிழர் இலக்கியம், மலையகத் தமிழர் அரசியல் என்ற சொற்றாடல்களே வழக்கத்தில் உள்ளன. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 03:05, 3 ஆகத்து 2011 (UTC)
 
==விளக்கங்கள்==
'''மலையகத் தமிழர்''' என்பது வேறு, '''இலங்கையின் இந்தியத் தமிழர்''' என்பது வேறு.
 
* "மலையகத்தமிழர்" என்போர் இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து கூலித் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்களை மட்டுமே குறிக்கும். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில், போதிய கல்வி பெறமுடியாத அரசியல் அழுத்தங்களின் கீழ் வாழ்பவர்கள்.
 
* "இலங்கையின் இந்தியத் தமிழர்" எனும் போது மலையகத் தமிழரரும் உள்ளடங்கும். அதேவேளை இலங்கை முழுதும் பகிர்ந்தளிக்கப்படும் (இறக்குமதி செய்து) பிடவை தொகை வணிகத்தில் (All sale) முன்னனியில் இருப்பவர்கள் இந்தியத் தமிழர்களே ஆகும். இன்னும் சொல்லப்போனால், பிடவை கடைகளைப் பொருத்தமட்டில் 2000 ஆண்டுக்கு முன்பு வரை கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள "ரஞ்ஞனாஸ், லலிதா, போன்ற கடைகளுக்கு இணையாக எந்த கடைகளும் இலங்கையில் இருக்கவில்லை. இவை இந்தியத் தமிழர்கள் உடையதே.
 
தவிர (தங்கம்) நகை வணிகத்தில் இன்றளவும் இந்தியத் தமிழர் அளவுக்கு இலங்கையில் எவரும் கோளோச்சவில்லை. கொழும்பு செட்டியார் தெருவில் இருக்கும் பாரிய நகைக்கடைகளில் உரிமையாளர்கள் இந்தியத் தமிழர்களே ஆகும். இவை தவிர இன்னும் பல்வேறு மட்டங்களிலும் உயர் நிலையில் இந்திய வம்சாவளி தமிழர் உள்ளனர். இவர்கள் எல்லோரையும் மலையகத் தமிழர் என்று கூறமுடியாது. --[[பயனர்:HK Arun|HK Arun]] 04:17, 24 ஆகத்து 2011 (UTC)
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/852081" இருந்து மீள்விக்கப்பட்டது