பொதிகை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பொதிகை''' இலங்கை திருநெல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 6:
==உள்ளடக்கம்==
இம்மலரில் அரசியல், இந்துநாகரிகம், இலக்கியம், கவிதைகள், சமூகவியல், சிறுகதை. பொருளியல். மொழியியல். வணிகவியல். வரலாறு. விமர்சனங்கள் ஆகிய பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் பல்கலைக்கழக பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும், மாணவர்களும் எழுதியிருந்தனர்.
[[பகுப்பு:1980 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:ஈழத்து சஞ்சிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொதிகை_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது