பொதிகை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பொதிகை (மலர்), பொதிகை (இதழ்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
'''பொதிகை''' [[இலங்கை]] திருநெல்வேலி [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்]] கலைப்பீட மாணவர் வெளியீடாக வெளிவந்த ஒரு மலராகும்இதழாகும். இதன் முதல் மலர்இதழ் 1980 அக்டோபர் மாதத்தில் வெளிவந்துள்ளது.
 
==ஆசிரியர்==
வரிசை 5:
 
==உள்ளடக்கம்==
இம்மலரில்இவ்விதழில் அரசியல், இந்துநாகரிகம், இலக்கியம், கவிதைகள், சமூகவியல், சிறுகதை. பொருளியல். மொழியியல். வணிகவியல். வரலாறு. விமர்சனங்கள் ஆகிய பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் பல்கலைக்கழக பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும், மாணவர்களும் எழுதியிருந்தனர்.
 
[[பகுப்பு:1980 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:ஈழத்து சஞ்சிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொதிகை_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது