"சாரயேவோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
|timezone_DST =
|utc_offset_DST =
| twin1 = [[சாக்ரெப்சாகிரேப்]]<ref name="Zagreb Twinning">{{cite web|url=http://www1.zagreb.hr/mms/en/index.html|title=Intercity and International Cooperation of the City of Zagreb|publisher=© 2006-2009 City of Zagreb|accessdate=2009-06-23}}</ref>
| twin1_country = {{CRO}}
| twin2 = [[யுப்யானாலியுப்லியானா]]
| twin2_country = {{SLO}}
| twin3 = [[சால்ட்லேக் சிடி]]
| twin5 = [[துப்ரோனிக்]]
| twin5_country = {{CRO}}
| twin6 = [[ஸ்கோயேஸ்கோப்ஜே]]
| twin6_country = {{MKD}}
| twin7 = [[கொன்யா]]
|footnotes =
}} <!-- Infobox ends, Check [[Template:Infobox City]] for more fields-->
'''சாரயேவோ''' (''{{lang-en|Sarajevo''}}, [[செர்பிய மொழி]]: Сарајево) [[பொசுனியா எர்செகோவினா]]வின் [[தலைநகரம்|தலைநகரமும்]] நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும்.இந்த மாநகரம் 305,242 மக்கள் வாழும் நான்கு நகராட்சிகளையும் 423,645மக்கள்தொகை கொண்ட '''சாரயேவோ கன்டன்''' எனப்படும் பல்லின நகரையும் உள்ளடக்கியுள்ளது.({{as of|2009|8|lc=on}}). இது சாரயேவோ கன்டனின் மையமாகவும் பொசுனியா எர்செகோவினா கூட்டமைப்பு தலைநகரமாகவும் உள்ளது. பொசுனியாப் பகுதியில் உள்ள சாரயேவோ பள்ளத்தாக்கில் '''மில்யக்கா ஆற்றின்''' அருகாமையில் '''தினாரிக் ஆல்ப்ஸ் மலைகள்''' சூழ அமைந்துள்ளது.
 
இந்நகரில் பல நூற்றாண்டுகளாக பல்வேறு சமயத்தினர், [[இசுலாம்|இசுலாமியர்]],[[கிறித்தவம்|கிறித்தவர்]](பழமைவாதிகள் மற்றும் கத்தோலிக்கர்), [[யூதம்|யூதர்கள்]] ஒருங்கிணைந்து வாழ்கின்றனர்.<ref>Malcolm, Noel. Bosnia: A Short History. ISBN 0-8147-5561-5.</ref> இத்தகைய பன்முகத் தன்மை கொண்ட சமய சகிப்பு நிறைந்த வரலாறு காரணமாக இதனை ''ஐரோப்பாவின் யெருசலம்'' எனக் குறிப்பிடுகின்றனர். <ref name="In Europe's Jerusalem">Stilinovic, Josip (3 January 2002). [http://www.cwnews.com/news/viewstory.cfm?recnum=21006 In Europe's Jerusalem] Catholic World News. Retrieved on 5 August 2006.</ref> பயணியர் புத்தக நிறுவனம் [[லோன்லி பிளானட்]]டின் உலக நகரங்களில் சிறந்த நகரங்களின் பட்டியலில் 43ஆவதாகத் திகழ்கிறது. <ref name="Lonely Planet 2006">Lonely Planet (March 2006). The Cities Book: A Journey Through The Best Cities In The World. Lonely Planet Publications, ISBN 1-74104-731-5.</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/852227" இருந்து மீள்விக்கப்பட்டது