துசான்பே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{ under construction }}
{{Infobox settlement
|official_name = டுஷான்பே
வரி 38 ⟶ 37:
}}
 
'''டுஷான்பே''' ({{lang-en|Dushanbe}}, {{lang-tg|Душанбе}}), [[தஜிகிஸ்தான்]] நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது முன்னர் ''டுஷான்பே'' (1929 வரை) மற்றும் ''ஸ்தாலினாபாத்'' ({{lang-en|Stalinabad}}, {{lang-tg|Сталинабад}}, 1961 வரை) எனும் பெயர்களால் அறியப்பட்டது. 2008 மதிப்பீட்டின் படி இதன் மக்கட்தொகை 679,400 ஆகும். டுஷான்பே என்பது [[தாஜிக் மொழி]]யில் ''திங்கட் கிழமைதிங்கட்கிழமை'' என பொருள்படும்.<ref>D. Saimaddinov, S. D. Kholmatova, and S. Karimov, ''Tajik-Russian Dictionary'', Academy of Sciences of the Republic of Tajikistan, Rudaki Institute of Language and Literature, Scientific Center for Persian-Tajik Culture, Dushanbe, 2006.</ref> இந்நகரம் ஒரு பிரபலமான திங்கட்கிழமை சந்தை கூடும் ஒரு கிராமத்திலிருந்து தோற்றம் பெற்றதை இப்பெயர் எடுத்துக்காட்டுகின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/துசான்பே" இலிருந்து மீள்விக்கப்பட்டது