மக்கள் இலக்கியம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மக்கள் இலக்கியம்''' [[இலங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:01, 24 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

மக்கள் இலக்கியம் இலங்கை, யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு மும்மாசிகை செய்தி இதழாகும். இதன் முதன் இதழ் ஐப்பாசி, கார்த்திகை மார்கழி இதழாக 1982ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதன் விலை 2.50 சதம்

ஆசிரியர் குழு

  • பி.சின்னத்தம்பி
  • பொன். பொன்ராசா
  • த. பரமலிங்கம்.

பணிக்கூற்று

மக்கள் சார்புநின்று மக்களிடத்திற் கற்று மக்கள் கையில் நல்கும் மக்கள் இலக்கிய ஏடு

உள்ளடக்கம்

இவ்விதழில் அறிக்கைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், இலக்கிய செய்திகள் போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_இலக்கியம்_(இதழ்)&oldid=852291" இலிருந்து மீள்விக்கப்பட்டது