வலைப்பதிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 155:
* 1994 இலிருந்து தனது தனிப்பட்ட வலைப்பதிவை எழுதிவரும் '''Justin Hall''' என்பவர் வலைப்பதிவின் முன்னோடிகளுள் ஒருவராக பொதுவில் கருதப்படுகிறார்.
 
* 1996 இல் '''Xanga'' என்ற வலைத்தளம் வலைப்பதிவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. 1997 அளவில் 100 நாட்குறிப்பேடுகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 2005 அளவில் அவற்றின் எண்ணிக்கை 50,000 இனைத் தாண்டிவிட்டது. (இந்தத் தளம் 1998ல்தான் ஆரம்பிக்கப்பட்டதாக ஆங்கில விக்கி தெரிவிக்கிறது. தகவலை சரி பார்க்கவும்){{cn}}
 
* ஏறத்தாழ இதே காலப்பகுதியில் '''blogger.com''' என்ற வலைப்பதிவுச் சேவை வழங்குநர்கள் தமது சேவையைத் தொடங்கினர். இச்சேவை பின்னர் 2003 பெப்ரவரியில் '''google''' நிறுவனத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/வலைப்பதிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது