"மலையக தோட்டத் தொழிலாளர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (மலையகத் தொழிலாளர்கள், மலையக தோட்டத் தொழிலாளர்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
'''மலையகத் தொழிலாளர்கள்''' அல்லது '''மலையக தோட்டத் தொழிலாளர்கள்''' என்போர் [[இலங்கை]]யின் மத்திய மலைப் பிரதேசங்களில், தோட்டத் தொழிலாளர்களாக தொழில் புரிவோரை குறிக்கப் பயன்படும் ஒரு சொற்றொடராகும். இருப்பினும் இலங்கையின் மத்தியப் பிரதேசம் மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு அல்லாத அனைத்து பிரதேசங்களிலும் தோட்டத்தொழிலாளர்களாக தொழில் புரிவோரையும் "மலையகத் தொழிலாளர்கள்" அல்லது "தோட்டத் தொழிலாளர்கள்" என்று அழைப்பதுண்டு.
 
இலங்கையில் மலையகத் தொழிலாளர்கள் என்போர், பிரித்தானியரின் ஆட்சியின் போது பெருந்தோட்டப் பயிர் செய்கைக்காக கூலி தொழிலார்களாக தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களாகும். அவர்களில் அதிகமானோர் [[தமிழகம்|தமிழகத்தில்]] இருந்து அழைத்து வரப்பட்ட [[தமிழர்]]களாகும். இருப்பினும் தென்னிந்தியாவின் பிற மாநிலங்களான [[மலையாளம்]], மற்றும் [[தெலுங்கு]], [[கன்னடா]] போன்றவர்களும் அவற்றில் உள்ளடக்கமாகும். அதேவேளை தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பல்வேறு மாநிலத்தவரும் தற்போது [[இந்திய வம்சாவளித் தமிழர்]]களாகவே இனங்காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தவர்கள் தமிழ் பேசினாலும், தங்களது மலையாள வழக்குகளை பேணுவோராக இருப்பதனையும், கேரளாவில் தமது உறவுகளுடன் உறவு நிலையை தொடர்ந்து பேணிவருவோரும் இருப்பதும் சில இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/852503" இருந்து மீள்விக்கப்பட்டது