"மலையகம் (இலங்கை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

747 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(விரிவு)
'''இலங்கையின் மலையகம்''' [[இலங்கை]] தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியியல் சார்பாக [[சபரகமுவாசப்ரகமுவா குன்று]]களைத் தவிர்த்து [[கடல் மட்டம்|கடல்மட்டத்திலிருந்து]] 300 [[மீட்டர்|மீட்டருக்கு]] மேல் அமைந்துள்ள பகுதி, மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகஞ்சார் வரவிலக்கனங்கள்வரைவிலக்கணங்கள் படி, இலங்கையின் மலையகத்தில்மலையகம் இவ்வெல்லைக்கு அப்பாலுள்ள பகுதிகளையும் இணைத்துக்கொள்கிறது. அதனடிப்படையில் [[மாத்தளை மாவட்டம்|மாத்தளை]], [[கண்டி மாவட்டம்|கண்டி]], [[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா]], [[பதுளை மாவட்டம்|பதுளை]], [[இரத்தினபுரி மாவட்டம்|இரத்தினபுரி]], [[கேகாலை மாவட்டம்|கேகாலை]] மாவட்டங்கள்மாவட்டங்களும் மலயக்த்தின்மலையகத்தின் சமுகஞ்சார் வரவிலக்கணத்தில்வரைவிலக்கணத்தில் அடங்குவதோடுஉள்ளடங்குவதோடு, சில வேளைகளில் [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[காலி மாவட்டம்|காலி மவட்டங்களும்]] உள்ளடக்கப்படுகின்றன.
 
அதற்கமைவாக மலையகத்தில் வாழும் தமிழர்களையும் குறிக்கும் பொது சொல்லாக [[மலையகத் தமிழர்]] என்றும், மலையகப் பெருந்தோட்டங்களில் தொழில் புரிவோரை, [[மலையக தோட்டத் தொழிலாளர்கள்]] என்றும் அழைக்கும் வழக்கு உள்ளன.
 
==இவற்றையும் பார்க்கபார்க்கவும்==
*[[இலங்கையின் மலையகத் தமிழர்]]
*[[மலையக தோட்டத் தொழிலாளர்கள்]]
 
*[[இந்திய வம்சாவளித் தமிழர்]]
 
[[பகுப்பு:இலங்கை புவியியல்]]
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/852535" இருந்து மீள்விக்கப்பட்டது