எல்லப்பிரகத சுப்பாராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
பிழைத் திருத்தம்
வரிசை 38:
 
==குடத்திலிட்ட விளக்காய் இவரின் சாதனைகள்==
தன்னலமற்ற அவரின் அளவுகடந்த அடக்கப் பண்பால் அவர் புரிந்த சாதனைள்[[சாதனை]]கள் யாவும் குடத்திலிட்ட விளக்கென ஆயின. தன் கண்டுபிடிப்புகளை அவர் சந்தைப்படுத்திப் பணமாக்க முயன்றதில்லை. பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளித்ததில்லை. மற்ற அறிவியலாளர்களைப் போல் தன் கண்டுபிடிப்புகளை[[கண்டுபிடிப்பு]]களை உலகெங்கும் பரப்பும் வகையில் விரிவுரை உலா சென்றதுமில்லை.
 
== அமெரிக்க நிறுவனம் செய்த சிறப்பு ==
 
இவரைச் சிறப்பிக்கும் வகையில் இவர் பணிபுரிந்த [[அமெரிக்கா|அமெரிக்க]] நிறுவனமான அமெரிக்கன் சயனமிட் தான் புதிதாகக் கண்டறிந்த பூஞ்சைக்கு இவரது பெயரை வைத்தது. (Subbaromyces splendens)
 
[[பகுப்பு:இந்திய அறிவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எல்லப்பிரகத_சுப்பாராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது