மலையகம் (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
 
==மலையக தோட்டத் தொழிலாளர்கள்==
"மலையக தோட்டத் தொழிலாளர்கள்" என்போர் குறிப்பாக இலங்கையின் மத்தியப் பிரதேசமான மலைப்பிரதேசங்களில் பெருந்தோட்டப் பயிர்செய்கைகளுக்காக தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழர்களை மட்டும் குறிக்கும். அதேவேளை இலங்கையின் மத்திய பிரதேசம் அல்லாத ஏனையப் பகுதிகளின் பெருந்தோட்டப் பயிர்செய்கையில் ஈடுபடும் தொழிலாளர்களையும் "மலையக தோட்டத் தொழிலாளர்கள்" எனும் வழக்கு உள்ளது.
 
==மலையகத் தமிழர்==
"மலையகத் தமிழர்" எனும் சொற்பதம், மலையக தோட்டத் தொழிலாளர்களைதொழிலாளர்களையும் குறிக்க பயன்பட்டாலும்; தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத, அதேவேளை மலையகப் பிரதேசங்களின் நகர் பகுதியில் வணிகம் மற்றும் ஏனைய தொழில்களில் இருப்போரையும்ஈடுபட்டுள்ளோரையும் உள்ளடங்களாக குறிக்கும் சொல்லாகப்பொது பெயராக பயன்படுகிறது. சிலவேளைகளில்மலையகப் வணிகம்பிரதேசங்களில் மற்றும்ஒன்றான பிற[[கண்டி]] தொழில்களுக்காகநகரின் வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த [[இலங்கைமுத்தையா முரளிதரன்]]யின் ஏனையபோன்றோரும் மலையகத் தமிழர் என்று அழைக்கப்படுகிறது. அதேவேளை மலையகப் பிரதேசங்களில் மட்டுமன்றி, மலையகத்தின் வெளி பிரதேசங்களில் சென்று வசிப்போரையும்தொழில் புரிவோரும், வசிப்போரும் "மலையகத் தமிழர்" என்றே அழைக்கப்படுகிறது.
 
அதேவேளை வணிகம் மற்றும் ஏனைய தொழில்கள் அடிப்படையில் இலங்கையின் தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளைபகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, தற்போது அப்பகுதியை தமது வாழ்விடமாக கொண்டு வாழும்வாழ்வோர், மலையக தோட்டத் தொழிலாளர்களையும்தொழிலாளர்களின் வழி வந்தோர் என்றாலும், அல்லாதோரையும்தோட்டத் தொழில் அல்லாதோர் வழி வந்தவர் என்றாலும் "மலையகத் தமிழர்" என்றுஎன்றே அழைக்கப்படுகின்றதுஅழைக்கப்படுத்துவது குறிப்பிடத் தக்கது.
 
==இந்திய வம்சாவளித் தமிழர்==
இலங்கையின் தலைநகர் [[கொழும்பு|கொழும்பில்]] இலங்கை முழுதும் பகிர்ந்தளிக்கும் புடைவை மொத்த வணிகத்தின் உள்ளோர், கொழும்பு செட்டியார் தெருவில் நகை வணிகத்தில் இருப்போர், கொச்சிக்கடை போன்ற பிரதேசங்களில் நெடுங்காலமாக இந்தியாவில் இருந்து வந்து குடியேறி வசிப்போர், பிற தொழில்களூக்காக வந்து வசிப்போர் "மலைக தோட்டத் தொழிலாளர்" என்றோ, "மலையகத் தமிழர்" என்றோ அடையாளப் படுத்துவதில்லை. இவர்களை [[இலங்கையின் இந்தியத் தமிழர்கள்]] என்றே வரையரைக்கும் மட்டுமே பார்க்க முடியும். சில நேரங்களில் இவர்களை "கொழும்பு தமிழர்" என்று அழைக்கப்படுவோரும் இவர்களே.
 
அதேவேளை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருந்து இலங்கை வந்து வாழும் அனைத்து தமிழர்களையும் குறிக்கும் பொது பெயராகவே "இந்தியத் தமிழர்கள்" மற்றும் "இந்திய வம்சாவளித் தமிழர்கள்" எனும் சொற்பதங்கள் பயன்படுகின்றன.
 
==
==இவற்றையும் பார்க்கவும்==
*[[மலையகத் தமிழர்]]
"https://ta.wikipedia.org/wiki/மலையகம்_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது