மீட்பரான கிறிஸ்து (சிலை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 81:
 
==மறுசீரமைப்பு பணிகள்==
இச்சிலையினைஇச்சிலை பிரேசில் நாட்டின் தேசிய பாரம்பரியக் களமாகமாக 2009-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 1980-இல் இச்சிலையின் முதல் மறுசீரமைப்பு பணிகள் நடந்தன.
 
1990-இல் ரியோ டி ஜனேரோவின் உயர் மறைவாவட்டம், ஊடக நிறுவனமான ரேடி கிலோபோ, எண்ணெய் நிறுவனமான ஷெல் டோ பிரேசில், பிரேசில் நாட்டின் தேசிய பாரம்பரியக்களங்களின் பராமரிப்புச் செயலகம் மற்றும் ரியோ டி ஜனேரோ நகர அரசும் இணைந்து மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டன.
 
2003-ஆம் ஆண்டில் இச்சிலையைஇச்சிலையினை எளிதில் சென்றடைய மின்தூக்கிகளும், நடைபாதைகளும் அமைக்கப்பட்டன.
 
நான்காம் சீரமைப்புப் பணிகள் 2010-இல் துவங்கின.<ref name="BBC, 2010-07-01"/> ரியோ டி ஜனேரோவின் உயர் மறைவாவட்டம் {{Citation needed|date=கூலை 2010}} மற்றும் சுரங்க நிறுவனமான வாலேயும் இணைந்து இப்பணியினை மேற்கொண்டன. இம்முறை சிலையினிலேயே பழுதகற்ற முயன்றனர். சிலையின் உள் கட்டமைப்புப் புதுப்பிக்கப்பட்டு, அதன் சோப்புக்கல் மொசைக் உள்ளடக்கத்தின் மேல் இருந்த பூஞ்சை மற்றும் பிற நுண்ணுயிரிகளை மேலோடு நீக்குவது மற்றும் சிலையின் மேல் இருந்த சிறிய விரிசல்களை சரிபார்த்தல் மூலம் சிலை புதுபிக்கப்பட்டது. சிலையின் தலை மற்றும் கைகளில் அமைந்துள்ள மின்னல் கம்பிகளும் பழுது பார்க்கப்பட்டது. புதிய மின்னல் கம்பிகள் சிலையின் அடிப்பாகத்தில் வைக்கப்பட்டன.<ref>[http://www.youtube.com/watch?v=4SIgOyJM8DY "Christ the Redeemer"], ''YouTube video'', சணவரி 20, 2011.</ref>
The four-month restoration in 2010,<ref name="BBC, 2010-07-01"/> carried out by mining company Vale in partnership with the Archdiocese,{{Citation needed|date=July 2010}} focused on the statue itself. The statue's internal structure was renovated and its soapstone mosaic covering was restored by removing a crust of fungi and other microorganisms and repairing small cracks. The lightning rods located in the statue’s head and arms were also repaired. New lighting fixtures would be installed at the root of the statue to produce an all new dynamic lighting effect on the statue.<ref>[http://www.youtube.com/watch?v=4SIgOyJM8DY "Christ the Redeemer"], ''YouTube video'', accessed January 20, 2011.</ref>
 
இதன் மறுசீரமைப்பு பணிகளுக்கு 100 ஆட்களும், 60,000 கற்களும் தேவைப்பட்டன. இக்கற்கள் மூல சிலையின் கற்கள் வந்த அதே கற்சுரங்கத்திலிருந்தே எடுக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.<ref name="BBC, 2010-07-01">{{cite news |title=Brazil's Christ statue returns after renovation |url=http://news.bbc.co.uk/2/hi/world/latin_america/10471781.stm |newspaper=BBC News |date=சூலை 1, 2010 |accessdate=சூலை 1, 2010}}</ref> மறுசீரமைக்கப்பட்ட சிலையின் திறப்பு விழாவின் போது, [[2010 உலகக்கோப்பை கால்பந்து]] போட்டியில் பங்கேற்க்கவிருந்த பிரேசில் கால்பந்தாட்ட அணியினை ஊக்குவிக்கும் வகையில், இது மஞ்சள் மற்றும் பச்சை விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது<ref name="BBC, 2010-07-01"/>
"https://ta.wikipedia.org/wiki/மீட்பரான_கிறிஸ்து_(சிலை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது