களிப்பாறை வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 2:
 
'''களிப்பாறை வளிமம்''' (Shale Gas) என்பது [[களிப்பாறை]]ப் பகுதிகளில் இருந்து பெறப்படும் [[இயற்கை எரிவளி]]யினைக் குறிக்கும். இது கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க இயற்கை எரிவளி வளத்தின் முக்கிய மூலமாக அமைந்திருக்கிறது. இன்னும் கனடா, ஐரோப்பா, ஆசியா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகளிலும் களிப்பாறை வளிமத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்திருக்கிறது. 2020ம் ஆண்டிற்குள் வட அமெரிக்கக் கண்டத்தின் இயற்கை எரிவளி உற்பத்தியில் ஐம்பது விழுக்காடுகள் களிப்பாறை வளிமத்தில் இருந்தே கிடைக்க வாய்ப்புள்ளது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். <ref>Shaun Polczer, [http://www.calgaryherald.com/business/Shale+expected+supply+half+North+America/1483245/story.html Shale expected to supply half of North America's gas], ''Calgary Herald'', 9 April 2009, accessed 27 August 2009.</ref>
 
உலக ஆற்றல் வளத்தினைப் பெரிதும் பெருக்கும் வாய்ப்பினைக் களிப்பாறை வளிமம் தருகிறது என்றும் சிலர் கருதுகின்றனர். <ref>Clifford Krauss, [http://www.nytimes.com/2009/10/10/business/energy-environment/10gas.html?_r=1&partner=rss&emc=rss&src=ig "New way to tap gas may expand global supplies,"] ''New York Times'', 9 October 2009.</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/களிப்பாறை_வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது