களிப்பாறை வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 4:
 
உலக ஆற்றல் வளத்தினைப் பெரிதும் பெருக்கும் வாய்ப்பினைக் களிப்பாறை வளிமம் தருகிறது என்றும் சிலர் கருதுகின்றனர். <ref>Clifford Krauss, [http://www.nytimes.com/2009/10/10/business/energy-environment/10gas.html?_r=1&partner=rss&emc=rss&src=ig "New way to tap gas may expand global supplies,"] ''New York Times'', 9 October 2009.</ref>
 
A study by the [[Baker Institute of Public Policy]] at [[Rice University]] concluded that increased shale gas production in the US and Canada could help prevent Russia and Persian Gulf countries from dictating higher prices for the gas it exports to European countries.<ref>Rice University, News and Media Relations (8 May 2009): [http://www.media.rice.edu/media/NewsBot.asp?MODE=VIEW&ID=12557 ''US-Canadian shale could neutralize Russian energy threat to Europeans''], accessed 27 May 2009.</ref> The [[Barack Obama|Obama]] administration believes that increased shale gas development will help reduce greenhouse gas emissions,<ref>White House, Office of the Press Secretary, [http://www.america.gov/st/texttrans-english/2009/November/20091117145333xjsnommis0.4233515.html&distid=ucs ''Statement on U.S.-China shale gas resource initiative], 17 November 2009.</ref> However, there is growing evidence that the extraction and use of shale gas results in the release of more greenhouse gases than conventional natural gas, and may lead to emissions greater than those of oil or coal.<ref>Howarth RW, Santoro R, and Ingraffea A (2011). Methane and the greenhouse gas
footprint of natural gas from shale formations. Climatic Change Letters, DOI: 10.1007/s10584-011-0061-5, [http://www.springerlink.com/content/e384226wr4160653/fulltext.pdf]</ref>
 
==நிலவியல்==
[[Image:GasDepositDiagram.jpg|thumb|right|பிற வளிமங்களுடன் களிப்பாறை வளிமத்தை ஒப்பிடும் படம்]]
களிப்பாறைகள் போதிய புரைமைத் தன்மை கொண்டவையல்ல என்பதால், அவற்றின் வழியாகக் கணிசமான வளிமம் பாய்ந்து எரிவளிக் கிணற்றுத் துளைகளை அடைய வழி இருப்பதில்லை. அதனால் இயற்கையாகப் பெருமளவில் எரிவளியை உற்பத்தி செய்ய இயலாது. வணிக நோக்கில் பெருமளவில் இவ் எரிவளியை உற்பத்தி செய்ய வேண்டுமானால், களிப்பாறைகளின் புரைமைத் தன்மையை அதிகரிக்கும் வண்ணம் அவற்றை உடைத்தல் (fracking) வேண்டும்.
 
முந்தைக் காலத்தில் இயற்கையாக அமைந்த உடைப்புக்களில் இருந்து களிப்பாறை வளிமம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், அண்மைய காலங்களில் நீர்ம உடைத்தல் (hydraulic fracking) போன்ற நவீன நுட்பங்களின் உதவியால் கிணற்றுத் துளைகளின் அருகே பல செயற்கை உடைப்புக்களை ஏற்படுத்தி, அவற்றின் வழியே உற்பத்தி அதிகரிக்கப் படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/களிப்பாறை_வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது