தி. க. சிவசங்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
"எழுத்தாளர்களை வாழும் காலத்திலேயே வாழ்த்த வேண்டும். தி.க.சி.யின் பெயரில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பணியை தினமணி செய்ய வேண்டும். அதற்கான நிதியை எழுத்தாளர்கள் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அந்த அறக்கட்டளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்." என்று அறிவித்தார். <ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=215281&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%u0b85%u0ba9%u0bc8%u0ba4%u0bcd%u0ba4%u0bc1%u0bb5%u0bb4%u0bbf+%u0b95%u0bb2%u0bcd%u0bb5%u0bbf+%u0bae%u0bc1%u0bb1%u0bc8%u0baf%u0bbf%u0bb2%u0bc1%u0bae%u0bcd+%u0ba4%u0bae%u0bbf%u0bb4%u0bc8+%u0baa%u0baf%u0bbf%u0bb1%u0bcd%u0bb1%u0bc1%u0bae%u0bca%u0bb4%u0bbf%u0baf%u0bbe%u0b95%u0bcd%u0b95+%u0bb5%u0bc7%u0ba3%u0bcd%u0b9f%u0bc1%u0bae%u0bcd%3a+%u0ba4%u0bbf.%u0b95.%u0b9a%u0bbf. தினமணி நாளிதழ் செய்தி] </ref>
 
==ஆவணப்படம்==
ஆவணப்படம் தி.க.சி.யின் வாழ்க்கை குறித்தும்-எழுத்துலகம் குறித்தும் 2007-ஆம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தமிழ்க்கூடம் என்ற கலை-இலக்கிய அமைப்பு ஒரு ஆவணப் படத்தை உருவாக்கி திஉருவாக்கியது.க.சி.யின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தது.21”21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன்டவுன்” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தை எழுத்தாளரும் இயக்குநருமான எஸ். ராஜகுமாரன் எழுதி-இயக்கியுள்ளார்.உலகெங்கிலும் வாழும் தமிழர்களீடையே இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் 2008-க்கான சிறந்த ஆவணப்பட விருது மற்றும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008 ஆகிய விருதுகள் இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்தன.
 
 
==மேற்கோள்கள்==
<references/>
{{சாகித்திய அகாதமி விருது }}
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் பொதுவுடமைவாதிகள்]]
[[பகுப்பு:1925 பிறப்புகள்]]
 
[[en:Thi. Ka. Sivasankaran]]
"https://ta.wikipedia.org/wiki/தி._க._சிவசங்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது