செயலி நிரலாக்க இடைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வரிசை 55:

== தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஏபிஐ-களின் பயன் ==
ஒரு குறிப்பிட்ட குழுவுடன் பயன்பாட்டு தரவுகளையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கட்டற்ற கட்டமைப்பை உருவாக்க API-கள் உதவுகின்றன. இந்த வகையில், ஓரிடத்தில் உருவாக்கப்பட்ட கருத்தை மாற்றிமாற்றி பதிப்பிக்க முடியும். அத்தோடு இணையத்தில் பல இடங்களில் இருந்து அவற்றை இற்றைப்படுத்தவும் முடியும்.

1. ஃப்ளிக்கர் (flickr) மற்றும் போட்டோபக்கெட் போன்ற தளங்களில் இருந்து புகைப்படங்களை ஃபேஸ்புக் மற்றும் மைஸ்பேஸ் போன்ற சமூக வலையமைப்பு தளங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்.

2. தரவுகளை உள்ளடக்கி அளிக்க முடியும்.

3. தரவுகளை மாற்றிமாற்றி பிரசுரிக்க முடியும். எடுத்துக்காட்டாக, இட்வீட்டரால் (Twitter) அளிக்கப்பட்ட பதிலிடுகைகளை ஃபேஸ்புக் கணக்கிற்கு மாற்றும் வகையில் இட்வீட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் ஏபிஐ-களில் வசதி இருக்கிறது.

4. வீடியோ தரவுகளை தங்களின் தளங்களில் சேர்க்க முடியும். எடுத்துக்காட்டாக, எவரொருவரும் தமது வலைத்தளத்தில் யூ-டியூப்பின் ஒரு வீடியோ தரவை உள்ளடக்கி கொள்ளலாம்.

5. பயனர் தகவல்களை வலை சமூகத்தில் இருந்து வெளிப்புற பயன்பாடுகளோடு பகிர்ந்து கொள்ளலாம். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று தான் ஃபேஸ்புக் பயன்பாட்டு பணித்தளம். <ref>
{{cite web
|first =
வரிசை 107:

* SWIG என்பது பல மொழிகளுக்காக இடைமுகங்களை உருவாக்குகிறது.

* [http://www.f2py.org/ F2PY]: இஃபோர்ட்டானில் (Forton) இருந்து [[பைத்தான்]] இடைமுகத்திற்கான உருவாக்கி.

வரி 131 ⟶ 130:
* [http://isotc.iso.org/livelink/livelink.exe/fetch/2000/2489/186491/186605/Jtc1_Directives.pdf?nodeid=3959538&vernum=0 ISO/IEC JTC 1 வரையறைகள், 5வது வெளியீடு, படிப்பு 3.0, பிற்சேர்க்கை J: ஏபிஐ தரமுறைப்பாட்டின் வழிகாட்டிகள்]
* [http://www.freewebs.com/dagovargame/eng_tut.htm/ விளையாட்டுகள் உருவாக்குவதற்கான ஏபிஐ செயல்பாடுகளின் வழிகாட்டி]

[[பகுப்பு:மென்பொருள்]]

"https://ta.wikipedia.org/wiki/செயலி_நிரலாக்க_இடைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது