ஒட்டக்கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வரிசை 1:
'''ஒட்டக்கூத்தர்''' என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் [[விக்கிரம சோழன்]] (ஆட்சி 1120-1136), [[குலோத்துங்க சோழன் II|இரண்டாம் குலோத்துங்கன்]] (ஆட்சி 1136-1150), [[இரண்டாம் இராஜராஜ சோழன் | இரண்டாம் இராசராசன்]] (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள்
காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சி]] மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய [[திருவெறும்பூர்|திருவரம்பூரில்]]) பிறந்தார். [[திருநாவுக்கரசர்]] பாடிய [[திருவெறும்பூர்|திருவெறும்பியூர்]] என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் [[தாழ்ப்பாள்]] ” என்பது வாய்மொழி வழக்கு.
 
வரிசை 13:
* [[அரும்பைத் தொள்ளாயிரம்]]
* [[தக்கயாகப் பரணி]]
* [[கலிங்கத்துப் பரணி (ஒட்டக்கூத்தர்) |கலிங்கத்துப் பரணி]]
 
இவையன்றி எதிர்நூல், கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டக்கூத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது