டிரெவர் பெய்லிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
clean up using AWB
வரிசை 1:
'''டிரெவர் பெய்லிஸ்''' (''Trevor Harley Bayliss'', பிறப்பு: [[டிசம்பர் 21]], [[1962]]) [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]]யின் பயிற்சியாளர் ஆவார்<ref>[http://in.today.reuters.com/news/NewsArticle.aspx?type=sportsNews&storyID=2007-06-15T091153Z_01_NOOTR_RTRMDNC_0_India-303211-1.xml ராய்ட்டர்ஸ் "Trevor Bayliss named Sri Lanka cricket coach" 15 சூலை 2007]</ref>. இவர் [[ஆஸ்திரேலியா]]வின் [[நியூ சவுத் வேல்ஸ்]] மாநில அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரரும் அவ்வணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆவார்<ref name="theaustralian.news.com.au">[http://www.theaustralian.news.com.au/story/0,20867,21910058-5001505,00.html ''The Australian'', "Bayliss named new Sri Lanka coach" July 15 2007]</ref>.
 
==பயிற்சியாளராக==
நியூ சவுத் வேல்ஸ் மாநில அணிக்காக விளையாடிய பின்னர் மாநில துடுப்பாட்டக் கழகத்தின் திட்டமிடல் அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் நியூ சவுத் வேல்ஸ் மாநில இரண்டாவது XI அணியின் பயிற்சியாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 2004-2005 காலப்பகுதியில் மாநில அணிப் பயிற்சியாளராகி, பியூரா கிண்ணத் தொடரில் அவ்வணியை இறுதிப் போட்டி வரை தயார்ப்படுத்தியிருந்தார். இறுதிப் போட்டியில் [[குயின்ஸ்லாந்து]] அணியொடம் ஒரு விக்கெட்டால் நியூ சவுத் வேல்ஸ் அணி தோற்றது. அடுத்த ஆண்டில் ஐஎன்ஜி கிண்ணத்தை வென்றது<ref>[http://content-www.cricinfo.com/australia/content/player/4108.html Cricinfo profile "Trevor Bayliss"]</ref>.
 
2007 இல் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த ஆத்திரேலியாவின் [[டொம் மூடி]] அப்பதவியில் இருந்து விலகவே பெய்லிஸ் இலங்கை அணியின் பயிற்சியாளராக ஆகத்து 2007 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். குயின்ஸ்லாந்து புல்ஸ் அணியின் பயிற்சியாளர் டெரி ஒலிவர் இவருடன் இப்பணிக்காகப் போட்டியிட்டார். முன்னாள் இலங்கை அணி வீரர்கள் [[அரவிந்த டி சில்வா]], [[ரஞ்சன் மடுகல்ல]], [[மைக்கல் திசேரா]], [[சிடத் வெத்திமுனி]], [[பந்துல வர்ணபுர]] ஆகியோரைக் கொண்ட தெரிவுக் குழு டிரெவர் பெய்லிசைத் தெரிவு செய்தது.<ref>[http://www. name="theaustralian.news.com.au/story/0,20867,21910058-5001505,00.html ''The Australian'', "Bayliss named new Sri Lanka coach" July 15 2007]</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டிரெவர்_பெய்லிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது