விளவங்கோடு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''' விளவங்கோடு வட்டம்''' , [[தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
''' விளவங்கோடு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] உள்ள நான்கு [[தாலுகா |வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>http://www.kanyakumari.tn.nic.in/rev.htm</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[விளவங்கோடு]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 23 வருவாய் கிராமங்கள் உள்ளன<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=30&centcode=0001&tlkname=Vilavancode#revvillages</ref>.
 
அவை,
#அண்டுகோடு
#ஆருதேசம்
#அருமனை
#இடைகோடு
#ஏழுதேசம்
#களியல்
#கீழ்குளம்
#கீழ்மிடலம்
#கிள்ளியூர்
#கொல்லேன்கோடு
#குழப்புரம்
#குன்னத்தூர்
#மங்க்கோடு
#மேதுக்குமல்
#மிடலம்
#நல்லூர்
#நாட்டலாம்
#பாகோடு
#பைங்குளம்
#பலூர்
#பலுக்கல்
#வெள்ளம்கோடு
#விளவன்கோடு
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விளவங்கோடு_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது