வட்டம் (தாலுகா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.4.3) (தானியங்கிமாற்றல்: mr:तालुका
No edit summary
வரிசை 1:
'''வட்டம்''' அல்லது '''தாலுகா''' இந்தியாவில் ஒரு நிருவாகப் பிரிவு. மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பு வட்டம் எனப்படுகிறது. இது தாலுகா என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில துணை வட்டாட்சியர்களும், எழுத்தர்களும், அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் எனப்படுகிறது.
 
==வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகள்==
வரிசை 13:
[[மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு]]
 
[[பகுப்பு: அரசு நிர்வாகம்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு]]
[[பகுப்பு: நிர்வாக அலகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வட்டம்_(தாலுகா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது