திசம்பர் 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: xmf:12 ქირსეთუთა
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[627]] - [[பைசண்டைன் பேரரசு]] இராணுவம் [[ஹெராகிளியஸ்]] தலைமையில் [[பாரசீகம்|பாரசீக]]ப் படைகளைத் தோற்கடித்தன.
* [[1098]] - [[சிரியா]]வின் மாரட்-அல்-நூமன் நகரை [[பாப்பரசர்திருத்தந்தை]] [[பாப்பரசர் இரண்டாம் ஏர்பன்|இரண்டாம் ஏர்பனின்]] படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.
* [[1787]] - [[பென்சில்வேனியா]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் இரண்டாவது மாநிலமானது.
* [[1812]] - [[ரஷ்யா]]வின் மீதான [[பிரெஞ்சு]]ப் படையெடுப்பு முடிவடைந்தது.
வரிசை 21:
* [[1948]] - [[மலேசியா]]வில் நிலை கொண்டிருந்த [[ஸ்கொட்லாந்து]]ப் படையைச் சேர்ந்த 14 பேர் [[பட்டாங் காலி]] என்ற இடத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
* [[1963]] - [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம் இருந்து [[கென்யா]] விடுதலை பெற்றது.
* [[1979]] - [[சிம்பாப்வே|ரொடீசியா]]வின் பெயர் [[சிம்பாப்வே]]யாக மாற்றப்பட்டது.
* [[1984]] - [[மவுரித்தேனியா]]வில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்'அஹமது டாயா புதிய அதிபரானார்.
* [[1985]] - [[கனடா]]வின் [[நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்|நியூபின்லாந்தில்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது