மே 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: kv:4 ода кора, xmf:4 მესი
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1493]] - [[பாப்பரசர்திருத்தந்தை]] ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை [[ஸ்பெயின்|ஸ்பெயினுக்கும்]] [[போர்த்துக்கல்|போர்த்துக்கல்லுக்கும்]] பிரித்துக் கொடுத்தார்.
* [[1494]] - [[கொலம்பஸ்|கிறிஸ்தோபர் கொலம்பஸ்]] [[ஜமெய்க்கா]]வில் கால் பதித்தார்.
* [[1626]] - [[டச்சு]] பயணி [[பீட்டர் மின்யூயிட்]] [[மான்ஹட்டன் தீவு|மான்ஹட்டன் தீவை]] அடைந்தார்.
வரிசை 28:
 
== பிறப்புக்கள் ==
* [[1767]] - [[தியாகராஜர்]], [[கருநாடக இசை]] மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. [[1847]])
* [[1945]] - [[என். ராம்]], இந்தியப் [[பத்திரிகை]]யாளர்
* [[1983]] - [[த்ரிஷா]], [[தமிழ்]], [[தெலுங்கு]]த் திரைப்பட நடிகை
 
== இறப்புகள் ==
* [[1799]] - [[திப்பு சுல்தான்]], [[மைசூர்]] மன்னன் (பி. [[1750]])
* [[1879]] - சேர் [[முத்து குமாரசாமி]], [[இலங்கை]]யின் தமிழ் அரசியல் தலைவர் (பி. [[1834]])
* [[1949]] - [[எஸ். ஏ. கணபதி]], [[மலாயா]] தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் (பி. [[1925]])
வரிசை 39:
 
== சிறப்பு நாள் ==
* [[அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்]]
* [[நெதர்லாந்து]] - இறந்தவர்கள் நினைவு நாள்
* [[சீனா]] - இளைஞர் நாள் (青年节, [[மே நான்கு இயக்கம்]] நினைவு - [[1919]])
 
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மே_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது