பாப் டிலான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 99:
}}</ref> என்று ஆலன் கின்ஸ்பெர்க் வர்ணித்ததான ஒரு நடையில் இருந்தது - மற்றும் “மை பேக் பேஜஸ்” இவரது சொந்த முந்தைய பாடல்களின் எளிமையையும் கடுமையான தீவிர மனோநிலையையும் விமர்சிப்பதாக இருந்தது.<ref>ஷெல்டன், ''நோ டைரக்‌ஷன் ஹோம்'' , பக். 219–222.</ref>
 
1964 மற்றும் 1965களின் பின் பாதியில், நாட்டுப்புற இசையில் சமகால பாடலாசிரியர்களில் முன்னணியில் இருந்தவர் என்பதில் இருந்து நாட்டுப்புற-ராக் பாப்-இசை நட்சத்திரமாய் டிலான் மாறியிருந்ததை அடுத்து, அவரது தோற்றமும் இசை பாணியும் துரிதமாய் மாறி விட்டன. அவரது கரடுமுரடான ஜீன்ஸ் மற்றும் முரட்டு சட்டைகள் மாறி கர்னபி ஸ்ட்ரீட் ஆடைகள், சன்கிளாஸ்கள் பகல் அல்லது இரவாயினும், மற்றும் பாயிண்ட்லி “பீடில் பூட்ஸ்” வந்தன. <ref>ஷெல்டன், ''நோ டைரக்‌ஷன் ஹோம்'' , பக். 267–271; பக். 288–291.</ref> தன்னை பேட்டி காண்பவர்களுடன் கற்பனையான விதத்தில் டிலான் மல்லுக்கட்டில் இறங்குவதும் அதிகரித்தது. லெஸ் கிரேன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர் தோன்றுகின்ற சமயத்தில், இவர் உருவாக்க இருக்கும் ஒரு படம் குறித்து கேட்ட போது, அது ஒரு கௌபாய் திகில் திரைப்படம் என கிரேனிடம் டிலான் கூறினார். கௌபாயாக அவர் நடிக்கிறாரா எனக் கேட்டபோது, டிலான் கூறினார்: “இல்லை, நான் என் அம்மாவாக நடிக்கிறேன்."<ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , பக். 178–181.</ref>
 
==== மின்சார இசை ====
வரிசை 115:
==== ''ஹைவே 61 ரீவிசிட்டட்'' மற்றும் ''பிளாண்டெ ஆன் பிளாண்டெ'' ====
 
ஜூலை 1965 இல், டிலான் “லைக் எ ரோலிங் ஸ்டோன்” தனிப்பாடலை வெளியிட்டார். இது அமெரிக்க பாடல் வரிசையில் இரண்டாம் இடத்தையும் இங்கிலாந்து பாடல் வரிசையில் நான்காம் இடத்தையும் பெற்றது. ஆறு நிமிடங்களுக்கு அதிகமானதொரு நீளத்தில் அமைந்த இப்பாடல், ஒரு பாப் பாடல் வழங்கக் கூடிய மாறும் மனோநிலைகள் கொண்டிருந்ததாய் போற்றப்பட்டது. <ref>ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேமிற்குள் டிலான் சேர்க்கப்பட்ட போது ஸ்பிரிங்ஸ்டீனின் உரை, ஜனவரி 20, 1988 மேற்கோளிடப்பட்டது பால்டியில், ''Wanted Man'' , ப. 191.</ref> 2004 ஆம் ஆண்டில், “அனைத்து காலத்திற்குமான RS 500 மாபெரும் பாடல்கள்” வரிசையில் ''ரோலிங் ஸ்டோன் இதழ்'' இப்பாடலுக்கு முதலிடம் அளித்தது.<ref name="RS500">{{cite web| url = http://www.rollingstone.com/news/coverstory/500songs| date = 2004-12-09| title = The RS 500 Greatest Songs of All Time| accessdate = 2008-09-07
| publisher = ''[[Rolling Stone]]''}}</ref> இந்த பாடல் டிலானின் அடுத்த இசைத்தொகுப்பான ஹைவே 61 ரீவிசிட்டட் இசைத்தொகுப்பில் துவக்கமாய் அமைந்தது. மினஸோடாவில் இருந்து நியூ ஆர்லியன்ஸ் இசைத் தளத்திற்கு டிலானைக் கொண்டு வந்த பாதையை கூறும் வகையில் இந்த பெயரினை இசைத்தொகுப்பு பெற்றது.<ref>கில், 1999, ''My Back Pages'' , பக். 87–88.</ref> <ref>கில், ''My Back Pages'' , ப. 89.</ref>
 
இந்த இசைத்தட்டிற்கு ஆதரவாய், டிலான் இரண்டு அமெரிக்க கச்சேரிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் ஒரு இசைக்குழுவை ஒருங்கிணைப்பதில் இறங்கினார். மைக் ப்ளூம்ஃபீல்டு பட்டர்ஃபீல்டு குழுவை விட்டு விலகி வர விரும்பவில்லை. எனவே டிலான் தனது இசைமனை பணியாளர்களில் இருந்து அல் கூபர் மற்றும் ஹார்வி ப்ரூக்ஸ் ஆகியோரை எடுத்து அந்த சமயத்தில் ரோனி ஹாகினின் பின்புலக் குழுவான தி ஹாக்ஸ் குழுவின் ஒரு பகுதியாக அதிகமாய் அறியப்பட்ட மது அருந்தக-இசைக்குழு பிரபலங்களான ராபி ராபர்ட்சன் மற்றும் லெவன் ஹெல்ம் உடன் கலந்தார்.<ref>{{cite web | url = http://query.nytimes.com/gst/fullpage.html?res=9B0DE2DA103DF932A35752C1A961948260 | title = Recordings; Robbie Robertson Waltzes Back Into Rock | date = 1987-11-01 | accessdate = 2008-09-27 | last = Palmer | first = Robert | publisher = The New York Times}}</ref> ஆகஸ்டு 28 அன்று ஃபாரஸ்ட் ஹில்ஸ் டென்னிஸ் ஸ்டேடியத்தில், அப்போதும் டிலானின் மின்சார ஒலியால் எரிச்சலுற்றிருந்த ரசிகர்கள் இக்குழுவை வெறுப்பேற்றினர். ஹாலிவுட் பவுலில் செப்டம்பர் 3 அன்று நடந்த நிகழ்ச்சியில் இக்குழுவுக்கான வரவேற்பு கூடுதல் சாதகமானதாய் அமைந்தது.<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , பக். 189–90.</ref>
வரிசை 155:
[[படிமம்:Bob Dylan and The Band - 1974.jpg|300px|right|thumbnail|பாப் டிலான் மற்றும் தி பாண்ட் குழு சிகாகோவில் பயணம் செய்கிறது, 1974]]
 
கொலம்பியா ரெக்கார்ட்ஸ் உடனான ஒப்பந்தம் முடிந்ததும் டேவிட் கெஃபெனின் அசைலம் ரெக்கார்ட்ஸ் என்னும் ஒரு புதிய இசைத்தட்டு நிறுவனத்துடன் கையெழுத்திட்டு 1973 ஆம் ஆண்டை டிலான் துவக்கினார். ''பிளானட் வேவ்ஸ்'' என்னும் தனது அடுத்த இசைத்தொகுப்பில், தி பேண்ட் குழுவை பின்புல ஆதரவுக் குழுவாய் பயன்படுத்தினார். ஒரு பெரும் சுற்றுப்பயணத்திற்கான ஒத்திகையும் பார்த்துக் கொண்டிருந்தார். இவரது பாடல்களில் மிகவும் பிரபலமுற்றவற்றில் ஒன்றாக மாறிய “ஃபாரெவர் யங்” பாடலின் இரண்டு பதிப்புகள் இந்த இசைத்தொகுப்பில் இருந்தன.<ref name="Sounes-p273">ஸௌனெஸ், 2001, ''Down The Highway: The Life Of Bob Dylan'' , பக். 273–274.</ref> கிறிஸ்டோபர் ரிக்ஸ் இந்த பாடலின் குழுக்குரலை ஜான் கீத்ஸின் “ஓடே ஆன் எ க்ரெஸியன் அர்ன்” உடன் தொடர்புபடுத்தினார். இதில் “ஃபார் எவர் பேண்டிங், அண்ட் ஃபார் எவர் யங்” என்னும் வரி இடம்பெற்றிருக்கும்.<ref>ரிக்ஸ், ''Dylan's Visions of Sin'' , ப. 453.</ref> <ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , ப. 354.</ref> டிலானே கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்: “எனது பையன்களில் ஒருவனை நினைத்துக் கொண்டு அதேசமயம் அதிகம் உணர்ச்சிவசப்பட விரும்பாத நிலையில் இதனை எழுதினேன்.”<ref>''பையோகிராஃப்'' புத்தகத்துக்கான குறிப்புகள் புத்தகத்தில் டிலானின் கருத்துரை, 1985, சிபிஎஸ் ரெக்கார்ட்ஸ்.</ref> இந்த பாடல் தன்னைக் குறித்தது என்று ஜேகப் டிலான் நம்பியதாக வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஹோவார்டு ஸௌனெஸ் குறிப்பிடுகிறார்.<ref name="Sounes-p273" />
 
அதேசமயத்தில் கொலம்பியா ரெக்கார்ட்ஸ் ''[[டிலான்]]'' என்னும் இசைமனைப் பதிப்புகளின் (ஏறக்குறைய மாற்றுக்குரல் பாடல்கள் மட்டும் தான்) ஒரு ஏடாகூடமான தொகுப்பை வெளியிட்டது. டிலான் போட்டி இசைத்தட்டு நிறுவனத்துடன் கையெழுத்திட்டதற்கு செய்யப்பட்ட ஒரு அற்பமான மறுமொழியாகத் தான் இது பரவலாய் கருதப்பட்டது.<ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , ப. 358.</ref> 1974 ஜனவரி மாதத்தில் டிலான் மற்றும் தி பாண்ட் குழுவினர் ஒரு உயர்வகை வட அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இறங்கினர். சுற்றுப்பயணத்தின் நேரலை பிரதி இசைத்தொகுப்பான, ''பிஃபோர் தி பிளட்'' , அசைலம் ரெக்கார்ட்ஸில் இருந்து வெளியிடப்பட்டது.
வரிசை 178:
}}</ref><ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , ப. 313.</ref> அதே வருடத்தின் பின்பாதியில் பரவலான வெளியீட்டிற்கென டிலான் கச்சேரி நிகழ்ச்சிகள் அதிகமாய்க் கொண்ட இரண்டு மணி நேர தொகுப்பை அனுமதித்தார்.<ref>லீ, ''Like a Bullet of Light: The Films of Bob Dylan'' , பக். 115–116.</ref>
 
1976 நவம்பரில், தி பாண்ட் இசைக்குழுவின் “விடைபெறும்” கச்சேரியில் டிலான் தோன்றினார். ஜோனி மிட்செல், மட்டி வாட்டர்ஸ், வான் மோரிஸன் மற்றும் நீல் யங் ஆகியோர் இதில் கலந்து கொண்ட பிற விருந்தினர்கள். ''தி லாஸ்ட் வால்ட்ஸ்'' என்னும், மார்ட்டின் ஸ்கார்ஸெஸெயால் பாராட்டப் பெற்ற இந்த நிகழ்ச்சியின் சினிமாவுக்கான காலவரிசை 1978 ஆம் ஆண்டில் வெளியானது. <ref>{{cite web
| url = http://www.metacritic.com/video/titles/lastwaltz?q=the%20last%20waltz
| title = Reviews of ''The Last Waltz''
வரிசை 198:
| accessdate = 2008-09-11
| publisher = interferenza.com
}}</ref> மாறினார். அத்துடன் கிருத்துவ ஸ்தோத்திர இசை இசைத்தொகுப்புகள் இரண்டையும் வெளியிட்டார். ''ஸ்லோ ட்ரெய்ன் கமிங்'' பழம்பெரும் R&amp;B தயாரிப்பாளரான ஜெர்ரி வெக்ஸ்லெரால் தயாரிக்கப்பட்டது. பாடல் பதிவின் போது தனக்கு மத ஈடுபாட்டைக் கூட்ட டிலான் முயற்சி செய்ததை வெக்ஸ்லர் நினைவுகூருகிறார். அதற்கு அவர் அளித்த பதில்:”பாப், உங்களுடன் இருப்பது அறுபத்தி இரண்டு வயதான ஒரு யூத நாத்திகர். அதனால் இசைத்தொகுப்பு வேலையை மட்டும் பார்ப்போம்.”<ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , பக். 501–503.</ref> ”காட்ட செர்வ் சம்படி” பாடலுக்கு “சிறந்த ஆண் குரல் பாடகருக்கான” கிராமி விருதினை இந்த இசைத்தொகுப்பு டிலானுக்கு வென்று தந்தது. இரண்டாவது திருச்சபை இசைத்தொகுப்பான ''சேவ்டு'' (1980) கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆயினும் ''ரோலிங் ஸ்டோனில்'' குர்ட் லோடர் இசைரீதியாக முந்தைய இசைத்தொகுப்பைக் காட்டிலும் இது ரொம்பவும் மேம்பட்டதாக இருப்பதாக தெரிவித்தார்.<ref>{{cite web| url = http://www.rollingstone.com/artists/bobdylan/albums/album/175580/review/5944002/saved| title = Bob Dylan's ''Saved''| author = Loder, Kurt | publisher = ''[[Rolling Stone]]'' | date = 1980-09-18| accessdate = 2008-09-15}}</ref> 1979 இலையுதிர் காலம் முதல் 1980 இளவேனில் காலம் முதலான சுற்றுப்பயணத்தின் போது, டிலான் தனது பழைய மதச்சார்பற்ற பாடல்கள் எதனையும் பாடவில்லை. <ref>{{cite web
| url = http://www.bjorner.com/DSN05347%201980%20Second%20Gospel%20Tour.htm#DSN05410
| title = Omaha, Nebraska, January 25, 1981
வரிசை 245:
 
=== 1990கள் ===
டிலானின் 1990கள் ''அண்டர் தி ரெட் ஸ்கை'' (1990) உடன் துவங்கியது. இது கருத்துமிகுந்த ''ஓ மெர்ஸி'' யில் இருந்தான ஒரு திருப்பம் ஆகும். இந்த இசைத்தொகுப்பு பல வெளிப்பட்ட எளிமையுடன் இருந்த பாடல்களைக் கொண்டிருந்தது. இதில் ”அண்டர் தி ரெட் ஸ்கை” மற்றும் “விக்கிள் விக்கிள்” ஆகியவை அடங்கும். <ref>க்ரே, ''The Bob Dylan Encyclopedia'' , ப. 174.</ref> இந்த இசைத்தொகுப்பின் வாத்தியக் கலைஞர்களில் ஜார்ஜ் ஹாரிஸன், கன்ஸ் அன்’ ரோஸஸின் ஸ்லாஷ், டேவிட் கிராஸ்பி, ப்ரூஸ் ஹார்ன்ஸ்பை, ஸ்டீவி ரே வாகன், மற்றும் எல்டன் ஜான் ஆகியோர் அடங்குவர். இத்தகைய வலிமையானதொரு அணி இருந்தும், இந்த இசைத்தட்டு மோசமான விமர்சனங்களை பெற்றதோடு விற்பனையும் சரியாக இல்லை.<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , ப. 391.</ref>
 
1991 ஆம் ஆண்டில், கிராமி ஆயுள்கால சாதனை விருதை வழங்கி இசைத்தட்டு துறை டிலானைக் கவுரவித்தது.<ref>{{cite web| url = http://www.grammy.com/Recording_Academy/Awards/Lifetime_Awards/| title = Grammy Lifetime Achievement Award| accessdate = 2008-09-25| publisher = Grammy.com}}</ref> இந்த நேரத்தில் [[சதாம் உசேன்|சதாம் உசேனுக்கு]] எதிரான [[வளைகுடாப் போர்|வளைகுடாப் போரும்]] துவங்கியது. டிலான் தனது “மாஸ்டர்ஸ் ஆஃப் வார்” பாடலை உருவாக்கினார்.<ref name="Heylin-664" /> பாடலுக்குப் பின் டிலான் ஒரு சிறு உரையும் நிகழ்த்தினார். இது பார்வையாளர்களில் சிலரைத் திடுக்கிடச் செய்தது.<ref name="Heylin-664">ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , பக். 664-665. ஹெய்லின் உரையை மேற்கோளிடுகிறார்: “எனது தந்தை ஒருமுறை கூறினார், அவர் சொன்னார், ‘மகனே, உன்னுடைய தாயும் தந்தையும் உன்னைக் கைவிடக் கூடிய அளவுக்கு கூட நீ முக்கியமற்றவனாக ஆக முடியும். அவ்வாறு நடந்தால், உனது வழிகளைத் திருத்திக் கொள்வதற்கான உனது திறமை மீது கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பார்.’ "</ref>
வரிசை 259:
| accessdate = 2008-09-11
| publisher = Gibson Guitars
}}</ref> அந்த இளவேனிலின் பிற்பகுதியில், இசைத்தொகுப்பு வெளியாகும் முன்னதாக, ஹிஸ்டோபிளாஸ்மோஸிஸினால் வரும் பெரிகார்டிடிஸ் எனும் உயிருக்கு ஆபத்தானதொரு இதயத் தொற்றின் காரணமாக டிலான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திட்டமிடப்பட்டிருந்த அவரது ஐரோப்பிய சுற்றுப்பயணம் ரத்தானது. ஆனால் டிலான் துரிதமாக தேறினார். மருத்துவமனையை விட்டு செல்லும்போது அவர், ”விரைவில் எல்விஸை சந்திக்கப் போவதாகத் தான் தான் நினைத்ததாக”க் கூறினார்.<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , ப. 420.</ref> கோடைமத்தியில் அவர் மீண்டும் களம் இறங்கி விட்டார். அத்துடன் இலையுதிர் கால ஆரம்பத்தில், இத்தாலியின் போலோக்னாவில் வேர்ல்டு யூகரிஸ்டிக் கான்ஃபெரன்ஸில் [[போப்திருத்தந்தை ஜான்இரண்டாம் பால்அருள் IIசின்னப்பர்]] முன்னதாக அவர் இசை நிகழ்த்தினார். டிலானின் “ப்ளோயிங்’ இன் தி விண்ட்” வரிகளின் அடிப்படையில் அமைந்த மதச் சடங்கின் மூலம் 200,000 வருகையாளர்களை போப் ஆசிர்வதித்தார்.<ref>ஸௌனெஸ், ''Down The Highway: The Life Of Bob Dylan'' , ப. 426.</ref>
 
செப்டம்பரில் லனோய்ஸ் தயாரித்த புதிய இசைத்தொகுப்பு ''டைம் அவுட் ஆஃப் மைண்ட்'' வெளியானது. காதல் மற்றும் அதன் யோசனைகள் குறித்த கடுமையான மதிப்பீட்டால், ஏழு ஆண்டுகளில் டிலானின் முதன்முறைப் பாடல்களின் முதல் தொகுப்பாய் அமைந்த இது, மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. ''ரோலிங் ஸ்டோன்'' எழுதியது: “மரணிக்கும் தன்மை கடுமையாய் இறங்குகிறது, தூக்குகயிறு தொங்குகையில் நகைச்சுவை தோன்றுகிறது.”<ref>{{cite web
வரிசை 280:
}}</ref> இந்த ஆஸ்கர் அவருடன் நிகழ்ச்சிகளுக்கு பயணிக்கிறது.<ref>{{cite web | url = http://dir.salon.com/story/books/review/2004/10/08/dylan/index.html?pn=1 | title = Dylan Tours Australia with Oscar | author = Cashmere, Paul | date = 2007-08-20 | accessdate = 2008-09-11 | publisher = Undercover.com.au}}</ref>
 
''“லவ் அண்ட் தெஃப்ட்”'' செப்டம்பர் 11, 2001 அன்று வெளியானது. தனது சுற்றுப்பயண இசைக்குழுவைக் கொண்டு இதனைப் பதிவு செய்த டிலான், ஜேக் ஃப்ராஸ் என்கிற புனைப்பெயரில் தானே இந்த இசைத்தொகுப்பைத் தயாரித்தார்.<ref>க்ரே, ''The Bob Dylan Encyclopedia'' , பக். 556–557.</ref> இந்த இசைத்தொகுப்பு விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு பல கிராமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப் பெற்றது.<ref>{{cite web | url = http://www.metacritic.com/music/artists/dylanbob/loveandtheft?q=Bob%20Dylan | title = ''Love and Theft'' | publisher = MetaCritic.com| accessdate = 2008-09-07}}</ref> <ref>{{cite news | url = http://www.ew.com/ew/article/0,,173933~4~~lovetheft,00.html | title = ''Love and Theft''| accessdate = 2008-09-07
| publisher = ''Entertainment Weekly''| date = 2001-10-01}}</ref>
 
வரிசை 288:
http://www.nytimes.com/2004/10/05/books/05masl.html?ex=1154664000&en=4ff016533525f29f&ei=5070 | title = So You Thought You Knew Dylan? Hah!| accessdate = 2008-09-07| last = Maslin| first= Janet| date = 2004-10-05 | publisher = ''[[The New York Times]]''| pages = 2}}</ref> டிலான் மூன்று அத்தியாயங்களை நியூயார்க் நகரத்தில் 1961 - 1962 காலத்தில் செலவிட்ட சமயத்திற்கு அர்ப்பணித்திருந்தார். அவரது புகழ் உச்ச காலத்தில் இருந்து 60களின் மத்திய காலப் பகுதி வரையான காலத்தை ஏறக்குறைய அவர் புறக்கணித்திருந்தார். ''நியூ மார்னிங்'' (1970) மற்றும் ''ஓ மெர்ஸி'' (1989) இசைத்தொகுப்புகளுக்கும் அவர் அத்தியாயங்களை அர்ப்பணித்திருந்தார். இந்த புத்தகம் ''நியூயார்க் டைம்ஸின் '''கற்பனைசாரா படைப்புகள் பட்டியலில் 2004 டிசம்பரில் இரண்டாம் இடத்தை எட்டியதோடு [[தேசிய புத்தக விருது]]க்கும் பரிந்துரை செய்யப்பட்டது.<ref>க்ரே, '''The Bob Dylan Encyclopedia'', பக். 136–138.'' '''</ref>''' ''
 
மார்டின் ஸ்கார்ஸெஸெ பாராட்டிய<ref>{{cite web | url = http://www.metacritic.com/tv/shows/nodirectionhomebobdylan| title = Reviews of ''No Direction Home''| date = 2005-10-31| accessdate = 2008-10-13 | publisher = Metacritic.com }}</ref> திரைப்பட சரிதையான ''நோ டைரக்‌ஷன் ஹோம்'' 2005 செப்டம்பரில் ஒளிபரப்பப்பட்டது.<ref> {{cite web| url = http://www.pbs.org/wnet/americanmasters/episodes/bob-dylan/about-the-film/574/ | title = ''No Direction Home'': Bob Dylan A Martin Scorsese Picture| publisher = PBS| accessdate = 2009-11-6}}</ref> இந்த ஆவணப்படம் டிலான் நியூயார்க்கில் 1961 ஆம் ஆண்டில் வந்தது முதல் 1966 ஆம் ஆண்டில் அவருக்கு நிகழ்ந்த மோட்டார்சைக்கிள் விபத்து வரையான காலகட்டத்தை படம்பிடித்திருக்கிறது. இதில் சுஸ் ரொடோலோ, லியாம் கிளான்ஸி, ஜோன் பேயஸ், ஆலன் கின்ஸ்பெர்க், பீடெ ஸீகெர், மேவிஸ் ஸ்டேபிள்ஸ் ஆகியோருடனான நேர்காணல்கள் மற்றும் டிலான் தானே அளித்த பேட்டி ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்த படம் 2006<ref>{{cite web | url = http://www.peabody.uga.edu/winners/PeabodyWinnersBook.pdf | format=PDF | title = George Foster Peabody Award Winners| year = 2006 | accessdate = 2008-09-07 | publisher = Peabody}}</ref> ஏப்ரலில் ஒரு பீபாடி விருதினையும் 2007<ref>{{cite web | url = http://www.journalism.columbia.edu/cs/ContentServer/jrn/1175295299814/page/1175295299796/simplepage.htm | title = Past duPont Award Winners| year = 2007| accessdate = 2008-09-07| publisher = The Journalism School, Columbia University}}</ref> ஜனவரியில் ஒரு கொலம்பியா-டுபாண்ட் விருதினையும் வென்றது. [[The Bootleg Series Vol. 7: No Direction Home: The Soundtrack|உடன்வரும் இசைத்தட]]த்தில் டிலானின் ஆரம்ப வாழ்க்கையில் இருந்தான வெளிவராத பாடல்கள் இடம்பிடித்திருந்தன.
 
==== ''மாடர்ன் டைம்ஸ்'' (2006–08) ====
வரிசை 303:
2007 ஆகஸ்டு மாதத்தில், ''ஐ’ம் நாட் தேர்'' <ref>{{cite news | url = http://www.indiewire.com/ots/2007/09/telluride_07_ha.html | title = Haynes' Dylan Stories Stir Telluride | author = Hernandez, Eugene | publisher = [[indieWire]] | accessdate = 2008-09-12 | date = 2006-09-01}}</ref><ref>{{cite web | url = http://news.bbc.co.uk/1/hi/entertainment/6985422.stm | title = Blanchett wins top Venice Award | date = 2007-09-09 | accessdate = 2008-09-12 | publisher = BBC News}}</ref> என்னும் விருது வென்ற திரைப்படம் வெளியானது. டாட் ஹேய்ன்ஸ் எழுதி இயக்கிய இந்த திரைப்படம், “பாப் டிலானின் இசையால் ஊக்கம் பெற்றது”<ref name="Variety-07">{{cite web | url =
http://www.variety.com/review/VE1117934602.html?categoryid=31&cs=1&p=0| title = ''I'm Not There''| author = Todd McCarthy
| date = 2007-09-04| accessdate = 2009-09-10| publisher = ''[[Variety (magazine)|Variety]]''}}</ref> என்ற அடிக்குறிப்பைக் கொண்டிருந்தது. டிலானது வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த இந்த படம் ஆறு வேறுபட்ட பாத்திரங்களைப் பயன்படுத்தியது, கிறிஸ்டியன் பலே, கதே ப்ளான்செட், மார்கஸ் கார்ல் ஃபிராங்ளின், ரிச்சர்ட் கெரெ, ஹீத் லெட்ஜர் மற்றும் பென் விஷா இப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.<ref name="Variety-07" /><ref>{{cite web | url = http://movies.nytimes.com/2007/11/21/movies/21ther.html?ref=movies | title = ''I'm Not There'' | author = A. O. Scott | date = 2007-11-07 | accessdate = 2009-09-10 | publisher = ''[[The New York Times]]''}}</ref> <ref>கிரெய்ல் மார்கஸ் எழுதினார்: “’ஐ’ம் நாட் தேர்’ போன்ற ஒன்று பாப் டிலானின் வாழ்க்கையில் வேறெங்கிலும் இல்லை.</ref> டிலானின் முன்னர் வெளியாகாத 1967 இசைப்பதிவு முதன்முறையாக இப்படத்தின் மூல இசைத்தடத்தில் வெளியானது; அனைத்து பிற பாடல்களும் டிலான் பாடல்களின் மாற்றுக்குரல் பாடல்களாகும். எடி வெடர், ஸ்டீபன் மால்க்மஸ், ஜெஃப் ட்வீடி, வில்லீ நெல்சன், கேட் பவர், ரிச்சி ஹேவன்ஸ், மற்றும் டாம் வெர்லேய்ன் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் பாடிய இவை இந்த படத்திற்காக சிறப்பாக பதிவு செய்யப்பட்டன.<ref>{{cite news | url =
http://www.uncut.co.uk/blog/index.php?blog=6&title=bob_dylan_covered_by_vedder_sonic_youth_&more=1&c=1&tb=1&pb=1
| title = Dylan covered by... very long list. | publisher = ''[[Uncut (magazine)|Uncut]]'' | date = 2007-10-01 | accessdate = 2008-09-16}}</ref>
வரிசை 309:
[[படிமம்:Bob Dylan in Toronto.jpg|thumb|left|240px|டொரொண்டோவில் உள்ள ஏர் கனடா மையத்தில் டிலான் நிகழ்ச்சி செய்கிறார், நவம்பர் 7, 2006]]
 
அக்டோபர் 1, 2007 அன்று, கொலம்பியா ரெக்கார்ட்ஸ் நிறுவனம் மூலம் மூன்று குறுந்தகடுகள் கொண்ட சுயபரிசோதனை இசைத்தொகுப்பான ''[[டிலான்]]'' வெளியானது. இதில் ''டிலான் 07'' <ref>{{cite news| url = http://www.dylan07.com/| title = ''Dylan 07''| accessdate = 2008-09-07 | publisher = Sony BMG Music Entertainment| date = 2007-08-01}}</ref> சின்னத்தின் கீழான அவரது ஒட்டுமொத்த தொழில் வாழ்க்கை வரிசைப்படுத்தப்பட்டு இருந்தது. <ref>{{cite web
| url = http://www.independent.co.uk/news/people/mark-ronson-born-entertainer-398023.html | title = Mark Ronson: Born Entertainer| author = Walker, Tim| date = 2007-10-27| accessdate = 2008-09-07 | publisher = ''[[The Independent]]''}}</ref>
 
வரிசை 322:
2008 அக்டோபரில், டிலானின் ''பூட்லெக் சீரிஸ்'' 8 ஆம் தொகுதியை கொலம்பியா வெளியிட்டது. இரண்டு குறுந்தகடு தொகுப்பு மற்றும் மூன்று குறுந்தகடு பதிப்பு ஆகிய இரண்டு வகையாக 150 பக்க கடின அட்டை புத்தகத்துடன் வெளியிட்டது. ''ஓ மெர்ஸி'' முதல் ''மாடர்ன் டைம்ஸ்'' வரையான தேர்ந்தெடுத்த இசைமனை இசைத்தொகுப்புகளில் இருந்தான நேரலை நிகழ்ச்சிகள் இந்த தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. அத்துடன் டேவிட் ப்ரோம்பெர்க் மற்றும் ரால்ஃப் ஸ்டான்லி<ref>{{cite web| url = http://www.usatoday.com/life/music/news/2008-07-28-dylan-telltale-signs_N.htm | title = Dylan Reveals Many Facets on 'Tell Tale Signs'| author = Gundersen, Edna| date = 2008-07-29 | publisher = ''[[USA Today]]''}}</ref> உடனான இசைத்தட பங்களிப்புகள் மற்றும் கூட்டுப்படைப்புகளும் இதில் இடம்பெற்றிருந்தன. இசைத்தொகுப்பின் விலை அமைப்பு - இரண்டு குறுந்தகடு தொகுப்பு 18.99 டாலருக்கும் மூன்று குறுந்தகடு பதிப்பு 129.99 டாலருக்கும் விற்பனை விலை நிர்ணயமானது - சில ரசிகர்களும் வர்ணனையாளர்களும் “ஆளைக் காலி செய்யும் விலை” என்பதாய் புகார் கூற இட்டுச் சென்றது.<ref>{{cite web | url =
http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/music/cd_reviews/article4859960.ece | title = Tell Tale Signs| author = Cairns, Dan | date = 2008-10-05| accessdate = 2008-10-06| publisher = ''The Sunday Times'' | location=London}}</ref><ref>மைக்கேல் க்ரே தனது கருத்தை ''பாப் டிலான் என்சைக்ளோபீடியா வலைப்பூ'' வில் வெளிப்படுத்தினார்{{cite web | url =
http://bobdylanencyclopedia.blogspot.com/2008/08/tell-tale-signs-pt-3-money-doesnt-talk.html |title = Tell Tale Signs Pt. 3, Money Doesn't Talk... | date = 2008-08-14 | accessdate = 2008-09-06 | publisher = Bob Dylan Encyclopedia blog }}</ref> இந்த வெளியீடு விமர்சகர்களால் பரவலாய் பாராட்டப் பெற்றது.<ref>{{cite web| url = http://www.metacritic.com/music/artists/dylanbob/telltalesigns?q=Bob%20Dylan| title = Reviews of ''Tell Tale Signs''| accessdate = 2008-10-26| publisher = Metacritic.com}}</ref> <ref>{{cite web | url =
http://www.uncut.co.uk/music/bob_dylan/reviews/12229| title = Album Review: Bob Dylan&nbsp;— The Bootleg Series. Vol. 8| author = Jones, Allan| date = 2008-09-30| accessdate = 2008-10-26
| publisher = ''[[Uncut (magazine)|Uncut]]''}}</ref>'' '''
வரிசை 337:
| date = 2009-04-29| accessdate = 2009-04-29| publisher = Metacritic}}</ref> ஆயினும் டிலானின் ஏராளமான படைப்புகளில் இது ஒரு சிறு சேர்க்கை தான் என்று பல விமர்சகர்கள் கூறினர். ''ரோலிங் ஸ்டோன்'' இதழில் டேவிட் ஃப்ரிக் எழுதினார்: “''லவ் அண்ட் தெஃப்ட்'' அல்லது ''மாடர்ன் டைம்ஸ்'' ஆகியவற்றின் உடனடியான செவ்வியல் ஒளி இந்த இசைத்தொகுப்பில் இல்லாதிருக்கலாம். ஆனாலும் இது அங்கங்கு ஏராளமான இடங்களில் நெஞ்சைத் தைப்பதாய் இருக்கிறது.”<ref>{{cite web| url = http://www.rollingstone.com/reviews/album/27386686/review/27534262/together_through_life| title = Together Through Life| author = Fricke, David| date = 2009-04-13| accessdate = 2009-04-28| publisher = Rolling Stone}}</ref> டிலானது விமர்சகரான ஆண்டி கில் ''தி இண்டிபெண்டன்ட்'' டைம்ஸில் எழுதினார்: “இந்த இசைத்தட்டில் டிலான் ஓரளவு ஓய்வான எண்ண ஓட்டத்தில் அவ்வப்போது வந்து போகும் உணர்வுகளை பதிவு செய்யும் திறன் பெற்றிருக்கிறார். அதனால், இந்த இசைத்தொகுப்பு பல மைல்கல்லான தடங்களை கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியா விட்டாலும், வருடம் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கத்தக்க மிக இயல்பாக அனுபவிக்கத்தக்க இசைத்தொகுப்புகளில் ஒன்றாய் இது இருக்கிறது.<ref>{{cite web| url = http://www.independent.co.uk/arts-entertainment/music/reviews/album-bob-dylan-together-through-life-columbia-1673287.html| title = Bob Dylan's Together Through Life| author = Gill, Andy| date = 2009-04-24| accessdate = 2009-04-28| publisher = Salon.com}}</ref>
 
இந்த இசைத்தொகுப்பு வெளியான முதல் வாரத்தில், [[அமெரிக்கா]]வில்<ref name="Caulfield, Keith">{{cite web| url = http://www.billboard.com/bbcom/news/bob-dylan-bows-atop-billboard-200-1003969664.story| title = Bob Dylan Bows Atop Billboard 200| author = Caulfield, Keith| date = 2009-05-06| accessdate = 2009-05-07| publisher = Billboard}}</ref> பில்போர்டு 200 வரிசையில் முதலிடத்தை எட்டிப் பிடித்தது. இதனையடுத்து இந்த வரிசையில் முதலிடத்தில் அறிமுகமாகும் வயது முதிர்ந்த கலைஞராக (68 வயது) பாப் டிலான் பெருமை பெற்றார்.<ref name="Caulfield, Keith" /> இங்கிலாந்தின் இசைத்தொகுப்பு வரிசையிலும் இது முதலிடத்தை எட்டியது. ''நியூ மார்னிங்'' இசைத்தொகுப்புக்கு 39 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் டிலானின் இசைத்தொகுப்பு வரிசை முதலிடத்தை எட்டியதென்றால் அந்த இசைத்தொகுப்பு இதுவே. <ref name="BBCApril09">{{cite web| url =http://news.bbc.co.uk/1/hi/entertainment/8031636.stm| title = Dylan is in chart seventh heaven| date = 2009-05-03| accessdate = 2009-05-03| publisher = BBC News}}</ref>
 
அக்டோபர் 13, 2009 அன்று, டிலான் ''கிறிஸ்துமஸ் இன் தி ஹார்ட்'' என்னும் கிறிஸ்துமஸ் இசைத்தொகுப்பை வெளியிட்டார். இதில் “லிட்டில் ட்ரம்மர் பாய்”, “விண்டர் ஒண்டர்லேண்ட்” மற்றும் “ஹியர் கம்ஸ் சாண்டா க்ளாஸ்” ஆகிய நிர்ணயமான கிறிஸ்துமஸ் பாடல்கள் இடம்பெற்றிருந்தன.<ref>{{cite web| url = http://www.rollingstone.com/rockdaily/index.php/2009/08/25/bob-dylans-holiday-lp-christmas-in-the-heart-due-october-13th| title = Bob Dylan’s Holiday LP ''Christmas in the Heart'' Due October 13th| date = 2009-08-25| accessdate = 2009-08-26| publisher = ''Rolling Stone''}}</ref>
வரிசை 354:
{{Main|Never Ending Tour}}
[[படிமம்:Bibdylan.JPG|thumb|right|280px|ரோஸ்கில்டே பெஸ்டிவலில் பாப் டிலான் (வலது பக்கம் கீபோர்டுகளுடன் இருப்பவர்), 2006]]
நெவர் எண்டிங் டூர் ஜூன் 7, 1988 அன்று துவங்கியது.<ref>ஹெய்லின், ''Bob Dylan: A Life In Stolen Moments'' , ப. 297.</ref> 1990கள் மற்றும் 2000களின் மொத்த காலத்திலும் ஒரு வருடத்திற்கு சுமார் 100 நாட்கள் டிலான் கச்சேரிகள் நடத்தியிருக்கிறார் - 1960களில் தங்கள் இசை வாழ்க்கையைத் துவங்கிய பல கலைஞர்களுக்கும் இது ரொம்பவே பெரிய அட்டவணையாகும்.<ref>முய்ர், ''Razor's Edge'' , பக். 7–10.</ref> 2008 இறுதிக்குள்ளாக, டிலானும் அவரது குழுவும் 2100க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தனர். <ref>{{cite web
| url = http://www.bjorner.com/DSN30690%20-%202008%20Canada%20Fall%20Tour.htm#DSN30890| title = Bjorner's Still On The Road: New York; November 21, 2008| date = 2008-12-18| accessdate = 2009-05-02
| publisher = bjorner.com}}</ref> டிலானின் இசை நிகழ்ச்சிகள் கணிக்க முடியாதபடி இருக்கும். <ref>2000களின் மத்திய காலம் முதல் டிலானின் நேரலை நிகழ்ச்சிகளின் சாதகங்கள் குறித்து ஆண்டி கெர்ஷாவுடன் மார்க் எலென் விவாதிக்கிறார், முதன்முதலில் பிபிசி ரேடியோ ஃபோரில் ஒலிபரப்பானது, டிசம்பர் 5, 2005, மறுஉருவாக்கம்: {{cite web
| url = http://www.wordmagazine.co.uk/content/1037-dylan-argument-full| title = That Dylan Argument In Full| accessdate = 2008-09-07| publisher = ''[[The Word (magazine)|The Word]]''}}</ref> அவரது ஏற்பாடுகளையும் குரல் அணுகுமுறையையும் ஒவ்வொரு இரவும் மாற்றிக் கொண்டே இருப்பார். இது அவரது ரசிகர்களில் சிலருக்கு அதிருப்தியும் அளிப்பதுண்டு.<ref>முய்ர், ''Razor's Edge'' , பக். 187–197.</ref> டிலானின் நிகழ்ச்சிகள் குறித்த திறனாய்வுரீதியான கருத்து பிளவுபட்டே உள்ளது. தனது செறிவான கருத்தாழமிக்க பாடல்களை வெற்றிகரமாக ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வழியை டிலான் கண்டறிந்திருப்பதாக ரிச்சர்டு வில்லியம்ஸ் மற்றும் ஆண்டி கில் ஆகிய விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.<ref>{{cite web| url = http://www.guardian.co.uk/music/2009/apr/28/bob-dylan-review| title = Bob Dylan at Roundhouse, London| author = Williams, Richard| date = 2009-04-28| accessdate = 2009-05-02| publisher = ''[[The Guardian]]''}}</ref><ref>{{cite web| url = http://www.independent.co.uk/arts-entertainment/music/reviews/bob-dylan-o2-arena-london-1674751.html| title = Dylan's times ain't a-changin'| author = Gill, Andy| date = 2009-04-27| accessdate = 2009-05-02| publisher = ''[[The Independent]]''}}</ref> மற்றவர்களோ, “மாபெரும் பாடல் வரிகளை இவர் மென்று, கடித்து, துப்பி மொத்தத்தில் புரிந்து கொள்ளவியலாமல் பண்ணி விடுகிறார்”<ref>{{cite web
| url = http://www.telegraph.co.uk/culture/music/bob-dylan/5229391/Bob-Dylan-The-Roundhouse.html| title = Bob Dylan - live review| author = McCormick, Neil| date = 2009-04-27| accessdate = 2009-05-02
வரிசை 372:
 
=== மத நம்பிக்கைகள் ===
ஹிபிங்கில் வளர்ந்த நிலையில், டிலானும் அவரது பெற்றோரும் அந்த பகுதியின் சிறிய ஆனால் நெருக்கமாய் பின்னப்பட்ட யூத சமுதாயத்தின் ஒரு பாகமாக இருந்தனர். <ref>காணவும் ஷெல்டன், ''No Direction Home'' , பக். 35–36.</ref> ஆயினும், 1970களின் பிற்பகுதி மற்றும் 80களின் ஆரம்ப பகுதிகளில், பாப் டிலான் வெளிப்படையாக கிறிஸ்தவத்திற்கு மாறினார். 1979 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை, [[கலிபோர்னியா]]வின் ரெஸிடாவில் உள்ள வினியார்டு ஸ்கூல் ஆஃப் டிசிபிள்சிப்பில் விவிலிய படிப்பு வகுப்புகளில் டிலான் பங்குபெற்றார். <ref>ஹெய்லின், ''Bob Dylan: Behind the Shades Revisited'' , ப. 494.</ref><ref>க்ரே, ''The Bob Dylan Encyclopedia'' , பக். 76–80.</ref>
 
1984வாக்கில், டிலான் திட்டமிட்டு தன்னை “[[மறுபிறப்பு]]” முத்திரையில் இருந்து விலக்கிக் கொண்டார். ''ரோலிங் ஸ்டோன்'' இதழின் குர்ட் லோடரிடம் பேசுகையில் அவர் கூறினார்: “நான் மீண்டும் பிறந்ததாய் ஒரு போதும் நான் கூறியதில்லை.அது ஊடக வார்த்தை. நான் ஒரு [[அறிவொணாவாதி]]யாக இருந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. எப்போதுமே ஒரு உச்ச சக்தி உண்டு என்றும், இது உண்மை உலகம் அல்ல, வருவதற்கான ஒரு உலகம் இருக்கிறது என்றும் நான் எப்போதுமே சிந்தித்து வந்திருக்கிறேன்.”<ref name="Loder 84">{{cite web| url = http://www.rollingstone.com/news/story/5938701/the_rolling_stone_interview_bob_dylan_1984/print
வரிசை 379:
கிறிஸ்தவ இசைத்தொகுப்புகளின் தொடர்ச்சிக்குப்பின், டிலானின் மதநம்பிக்கை ஆய்வுக்குரிய ஒரு பொருளாகவே இருந்து வந்திருக்கிறது. ''[[நியூயார்க் டைம்ஸ்]]'' பத்திரிகையில் செப்டம்பர் 28, 1997 அன்று வெளியான பேட்டி ஒன்றில், செய்தியாளர் ஜோன் பரெலெஸ் கூறுகையில், “எந்த ஸ்தாபகமான மதத்தையும் இப்போது தான் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்பதாய் டிலான் கூறுகிறார்” என்றார்.<ref>ஜான் பரெலெஸ் உடன் டிலான் பேட்டி, ''தி நியூயார்க் டைம்ஸ்'' , செப்டம்பர் 28, 1997; காட் மறுபிரசுரம், ''Dylan on Dylan: The Essential Interviews'' , பக். 391–396.</ref>
 
கடந்த 20 வருடங்களில் சபாத் லுபாவிட்ச் இயக்கத்தின்<ref>ஃபிஷ்கோஃப், ''The Rebbe's Army: Inside the World of Chabad-Lubavitch'' , ப. 167.</ref> ஒரு ஆதரவாளராய் டிலான் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார். இதனையடுத்து, பல்வேறு சபாத் கூட்டங்களில் விடுமுறை நாள் சேவைகளிலும் டிலான் ஒரு சில முறைகள் “தலைகாட்டியிருக்கிறார்”.<ref>{{cite news | first=News Service | last=Shmais | title = Bob Dylan @ Yom Kippur davening with Chabad in Long Island | publisher = Shmais News Service | date = 2005-10-13 | url = http://www.shmais.com/pages.cfm?page=archivenewsdetail&ID=24447| accessdate = 2008-09-11}}</ref> <ref>{{cite news | first=Arutz| last=Sheva | title = Day of Atonement Draws Dylan to the Torah | publisher = Arutz Sheva—Israel National News | date = 2007-09-24 | url = http://www.israelnationalnews.com/News/Flash.aspx/133709| accessdate = 2008-09-11}}</ref>
 
டிலான் தனது ஸ்தோத்திர இசைத்தொகுப்புகளில் இருந்தான பாடல்களை தொடர்ந்து கச்சேரிகளில் பாடி வந்திருக்கிறார். அவ்வப்போது பாரம்பரிய மதப் பாடல்களையும் பாடுவார். தனது மத நம்பிக்கை குறித்து அவ்வப்போது கருத்துகளையும் அவர் கூறி வந்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டில் ''60 மினிட்ஸ்'' பேட்டியில் எட் பிராட்லி உடன் பேசும்போது, “பொய் சொல்லும்போது நீங்கள் ஒன்று உங்களுக்காய் இரண்டாவதாய் கடவுளுக்காய் என இரண்டு முறை யோசிக்க வேண்டும்” என்றார். <ref name="60minutes2005">{{cite web
| url = http://www.cbsnews.com/stories/2004/12/02/60minutes/main658799.shtml%20"
| title = Dylan Looks Back
வரிசை 395:
 
== பாரம்பரியம் ==
இசைரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபர்களில் ஒருவராக பாப் டிலான் விவரிக்கப்பட்டிருக்கிறார். <ref>{{cite web| url = http://www.time.com/time/time100/artists/profile/dylan.html| title = The Time 100: Bob Dylan| author = Cocks, Jay| date = 1999-06-14| accessdate = 2008-10-05| publisher = ''Time''}}</ref> 2004 ஆம் ஆண்டில் ''[[ரோலிங் ஸ்டோன்]]'' இதழின் “எல்லா காலத்திற்குமான மிகப்பெரும் கலைஞர்கள்”<ref>{{cite web| last= Robertson|first=Robbie|authorlink=Robbie Robertson|url =http://www.rollingstone.com/news/story/5940049/2_bob_dylan|title = The Immortals—The Greatest Artists of All Time: 2) Bob Dylan| accessdate=2008-09-07|publisher = ''[[Rolling Stone]]''| issue= 946|date=2004-04-15}}</ref> பட்டியலில் இவருக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டது. அத்துடன் அந்த பட்டியலில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த தனிநபர் கலைஞர் இவர் தான். டிலான் வாழ்க்கைவரலாற்றை எழுதிய ஹோவார்டு ஸௌனெஸ் அதனை விடவும் உயர்ந்த இடத்தில் அவரை இருத்தினார். “கலையில் நுட்பமான திறனுற்ற பிரம்மாண்டமான மனிதர்கள் இருக்கின்றனர் - [[மோசார்ட்]], [[பிகாசோ]], ஃபிராங்க் லாயிட் ரைட், [[ஷேக்ஸ்பியர்]], [[டிக்கன்ஸ்]] போன்றோர். டிலான் இந்த கலைஞர்களின் வரிசையில் இடம்பெறும் தகுதியுற்றவராய் இருக்கிறார்."<ref name="fuss">{{cite web | url = http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/4274190.stm | title = Bob Dylan—why the fuss? | date = 2005-09-23 | accessdate = 2008-10-05 | last = Duffy | first = Jonathan | publisher = [[BBC]]}}</ref>
 
ஆரம்பத்தில் வுடி குத்ரியின்<ref>டிலான், ''Chronicles, Volume One'' , பக். 243–246.</ref> பாடல்கள் மற்றும் ராப்ர்ட் ஜான்சனின்<ref>டிலான், ''Chronicles, Volume One'' , பக். 281–288.</ref> பாடல்வகையில் தனது பாணியை அமைத்துக் கொண்டிருந்த டிலான், 60களின் ஆரம்ப காலத்து நாட்டுப்புற இசைக்கு “செவ்வியல் இலக்கியம் மற்றும் கவிதையின் அறிவுஜீவித்தனத்தை”அளித்து அவற்றில் நவீனப்பட்ட பாடல்வரி நுட்பங்களை அதிகமாய் சேர்த்தார்.<ref>{{cite web | url = http://www.britannica.com/EBchecked/topic/175077/Bob-Dylan | title = Bob Dylan | accessdate = 2008-10-05 | publisher = [[Britannica]] Online}}</ref> பால் சைமன் கூறுகையில் டிலானின் ஆரம்ப தொகுப்புகள் நாட்டுப்புற பாடல் வகைகளை ஏறக்குறைய வென்றிருந்ததாக கூறினார்:”[டிலானது] ஆரம்ப பாடல்கள் மிகுந்த செறிவுடன் இருக்கும். ‘ப்ளோயிங்’ இன் தி விண்ட்’ ஒரு வலிமையான மெல்லிசையைக் கொண்டிருக்கும். நாட்டுப்புற பின்னணியிடையே அவர் தன்னை மிகவும் விரிவுபடுத்திக் கொண்டார். கொஞ்ச காலத்திற்கு தன் பாடல்களில் புகுத்திக் கொண்டார்.”<ref>ஃபோங்-டோரெஸ், ''The Rolling Stone Interviews, Vol. 2'' , ப. 424. ஆன்லைனில் மறுஉருவாக்கப்பட்டது:{{cite web| url = http://www.bobdylanroots.com/simon.html| title = ''Rolling Stone'' interview (1972)
வரிசை 447:
{{Link FA|es}}
{{Link FA|li}}
 
[[af:Bob Dylan]]
[[an:Bob Dylan]]
"https://ta.wikipedia.org/wiki/பாப்_டிலான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது