அருளாளர் பட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: vi:Chân phước
வரிசை 5:
முத்திப்பேறு பெற்ற பட்டம் ஒருவருக்கு வழங்கப்பட்டபின், மக்கள் அவரிடம் தனிப்பட்ட விதத்திலும், சிற்றாலயங்களிலும் (chapel) பரிந்துரை வேண்டுதல்களை முன்வைக்கலாம். ஆனால் கோவில்களிலும் (church), பேராலயங்களிலும் (basilica) அத்தகைய வேண்டுதல்களை நிகழ்த்த மறைமாவட்ட ஆயரின் அனுமதி தேவை. புனிதர் பட்டம் வழங்கப்பட்டபின் எல்லா வழிபாட்டு இடங்களிலும் அப்புனிதருக்கு வணக்கம் செலுத்தப்படலாம்.
 
[[படிமம்:MotherTeresa 090.jpg|thumb|left|[[அன்னை தெரேசா]]வுக்கு, [[பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II|திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] அக்டோபர் 19, 2003 அன்று முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்]]
 
{{புனிதர் பட்ட படிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/அருளாளர்_பட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது