சனவரி 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: xmf:12 ღურთუთა
வரிசை 19:
* [[1992]] - [[மாலி]]யில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
* [[2004]] - உலகின் மிகப் பெரும் பாயணிகள் கப்பலான [[ஆர்எம்எஸ் குயீன் மேரி 2]] தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.
* [[2005]] - [[புளோரிடா]]வின் கென்னடி ஏவுதளத்திலிருந்து ''போயிங் டெல்டா-II'' என்ற விண்கலத்தை 133 [[மில்லியன்]] [[மைல்|மைலுக்கு]] அப்பால் பரிதியைச் சுற்றி [[பூமி]]யை நெருங்கி வரும் ''டெம்பெல் 1'' என்ற [[வால்மீன்|வால்மீனை]]க் குறிவைத்து [[நாசா]] ஏவியது.
* [[2006]] - [[சவுதி அரேபியா]]வில் மினா நகரில் [[சாத்தான்]] மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 [[இந்தியா|இந்தியர்]]கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.
* [[2006]] - 25 ஆண்டுகளுக்கு முன்னர் [[பாப்பரசர்திருத்தந்தை அருளப்பர்இரண்டாம் சின்னப்பர்அருள் IIசின்னப்பர்|பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலை]] சுட்டுக் காயப்படுத்திய மெஹ்மேட் அலி ஆக்கா என்பவர் [[துருக்கி]]ய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
* [[2007]] - [[மாக்னாட் வாள்வெள்ளி]] [[சுற்றுப்பாதை வீச்சு]]க்குக் கிட்டவாக வந்து 40 ஆண்டுகளில் தெரிந்த மிகவும் பிரகாசமான [[வால்வெள்ளி]]யானது.
 
== பிறப்புகள் ==
* [[1863]] - [[சுவாமி விவேகானந்தர்]] (இ. [[1902]])
* [[1899]] - [[போல் ஹேர்மன் முல்லர்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (இ. [[1965]])
* [[1917]] - [[மகேஷ் யோகி]], இந்திய ஆன்மிகவாதி (இ. [[2008]])
* [[1960]] - [[டாமினீக் வில்கின்ஸ்]], அமெரிக்கக் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர்
* [[1972]] - [[பிரியங்கா காந்தி]], இந்திய அரசியல்வாதி
 
== இறப்புகள் ==
* [[1976]] - [[அகதா கிறிஸ்டி]], [[ஆங்கிலேயர்|ஆங்கில]] எழுத்தாளர் (பி. [[1890]])
* [[1997]] - [[சார்ல்ஸ் ஹக்கின்ஸ்]], [[நோபல் பரிசு]] பெற்ற [[கனடா|கனடிய]] [[புற்றுநோய்]] ஆராய்ச்சியாளர் (பி. [[1901]])
* [[2000]] - [[வி. ஆர். நெடுஞ்செழியன்]], [[தமிழகம்|தமிழக]] அரசியல் தலைவர் (பி. [[1920]]
 
 
== சிறப்பு நாள் ==
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது