டைகிரிசு ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 101:
 
==சொற்பிறப்பு==
தொடக்கத்தில் சுமேரிய மொழியில்சுமேரியர் இந்த ஆற்றின் பெயர்ஆற்றை ''இடிக்னா'' அல்லது ''இடிகினா'' என்பதாகும்என்று அழைத்தனர். "ஓடும் நீர்" என்னும் பொருள் கொண்ட ''இட் (இ)கினா'' என்பதில் இருந்து இப்பெயர் ஏற்பட்டு இருக்கக்கூடும். இது "விரைவான ஆறு" என்று பொருள் தருவதாகக் கொள்ளமுடியும். இதன் அயலில் உள்ள இயூபிரட்டீசு ஆறு மெதுவாகவே ஓடுவதால் அதனுடன் ஒப்பிட்டு இந்த ஆற்றுக்கு அப் பெயர் எற்பட்டிருக்கலாம். இப்பெயரில் இருந்து அக்காடிய மொழிப் பெயரான ''இடிக்லாட்'' உருவானது. பழம் பாரசீக மொழியில் இது ''டிக்ரா'' ஆனது. இதைப் பின்பற்றிக் கிரேக்க மொழியில் இந்த ஆற்றை ''டைகிரிஸ்'' என்றனர். அம்மொழியில் இச் சொல் "புலி"யையும் குறிக்கும்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/டைகிரிசு_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது