ஈலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
பண்டைய [[மெசொப்பொத்தேமியா]]வுக்குச் சற்றுக் கிழக்கே அமைந்திருந்த இந்தப் பகுதி அக்கால நகராக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்தது. கிமு 3000 ஆண்டளவில் தொடங்கிய எழுத்துப் பதிவுகளும் மெசொப்பொத்தேமிய வரலாற்றுக்கு இணையாகவே அமைந்தன. [[நடு வெண்கலக் காலம்|நடு வெண்கலக் கால]] ஈலம் [[அன்சான்|அன்சானை]] (Anshan) மையமாகக் கொண்டு [[ஈரானியச் சமவெளி]]யிலும், பின்னர் கிமு இரண்டாவது ஆயிரவாண்டில் இருந்து குசெசுத்தான் தாழ்நிலப் பகுதியில் இருந்த [[சூசா (ஈரான்)|சூசா]]வை மையமாகக் கொண்டும் அமைந்திருந்தது. இதன் பண்பாடு, [[குட்டியப் பேரரசு|குட்டியப் பேரரசில்]], சிறப்பாக [[ஆக்கிமெனிட் வம்சம்|ஆக்கிமெனிட் வம்சக்]] காலத்தில், முக்கிய பங்காற்றியது. அக்காலத்தில் [[ஈல மொழி]] பேரரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருந்தது.
 
[[ஈல மொழி]]க்குப் பிற எந்த மொழிகளுடனும் உறவு உள்ளதாக நிறுவப்படவில்லை. [[சுமேரிய மொழி]]யைப் போல் இதுவும் ஒரு தனி மொழியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் சில ஆய்வாளர்கள், [[ஈல-திராவிடம்]] என்னும் ஒரு பெரும் மொழிக் குடும்பம் ஒன்று பற்றி கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
 
==சொற்பிறப்பு==
ஈல மக்கள் தமது நாட்டை ''ஹல்தம்தி'' ''(Haltamti)'' என அழைத்தனர். சுமேரியர்களும், அக்காடியர்களும் இந்நாட்டைக் குறிப்பிட முறையே ''ஈலம்'', ''ஈலமு'' ஆகிய பெயர்களைப் பயன்படுத்தினர். ஈப்ரூக்களின் பைபிளிலும் இது ''ஈலம்'' என்றே குறிப்பிடப்படுகிறது.
 
 
உயர்நிலம் சார்ந்த நாடான ஈலம், தாழ்நிலப் பகுதியில் அமைந்திருந்த அதன் தலைநகரின் பெயரினால் அடையாளம் காணப்படும் நிலைமை உருவானது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஈலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது