ஈலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
 
 
உயர்நிலம் சார்ந்த நாடான ஈலம், பின்னாளில், தாழ்நிலப் பகுதியில் அமைந்திருந்த அதன் தலைநகரான ''[[சூசா]]''வின் பெயரினால் அடையாளம் காணப்படும் நிலைமை உருவானது. [[தொலமி]]க்குப் பிற்பட்ட புவியியலாளர்கள் இதனை ''சூசியானா'' என்று அழைத்தனர். ஈல நாகரிகம் முதலில், இன்று [[குசெசுத்தான்]] என்று அழைக்கப்படும் மாகாணத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே ''ஃபார்சு'' என்னும் மாகாணத்தையும் உள்ளடக்கி விரிவடைந்தது. குசெசுத்தான் என்னும் தற்காலப் பெயர் பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்டது. பழைய [[பாரசீக மொழி]]யில், ''ஹூஜியா'' எனப்பட்ட இவ்விடம், நடுப் பாரசீக மொழியில் ''ஹூஸ்'' எனப்பட்டது. இது ''சுசியானா'' என்பதோடு தொடர்புடையது. இதுவே புதிய பாரசீக மொழியில் ''க்சுசு'' ''(Xuz)'' ஆனது. இது பின்னர் புதிய பாரசீக மொழியில் இடப்பெயர்களுக்கு அமையும் ''ஸ்தான்'' என்னும் பின்னொட்டுடன் சேர்ந்து ''குசெசுத்தான்'' என்ற பெயரைப் பெற்றது.
உயர்நிலம் சார்ந்த நாடான ஈலம், தாழ்நிலப் பகுதியில் அமைந்திருந்த அதன் தலைநகரின் பெயரினால் அடையாளம் காணப்படும் நிலைமை உருவானது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஈலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது