"கூம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.5) (தானியங்கிஇணைப்பு: kk:Конус)
கூம்பின் உச்சியோடு சேர்ந்த மேல்பகுதி, அதன் அடிக்கு இணையான தளம் ஒன்றினால் வெட்டப்படும் போது உருவாகும் கீழ்த் துண்டு, [[கூம்பினடித்துண்டு]] எனப்படுகின்றது.
 
''r'' என்னும் அடித்தட்டு [[ஆரை]]யையும், ''h'' உயரத்தையும் கொண்ட ஒரு கூம்பின் கனவளவு ''V'', <math>V = \pi r^2 h/3</math> என்னும் [[சூத்திரம்|சூத்திரத்தால்]] கொடுக்கப்படுகின்றது. இது அதே அளவிகளைக் கொண்ட [[உருளை (வடிவவியல்)|உருளை]] ஒன்றின் கனவளவின் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
 
கூம்பொன்றின் மேற்பரப்பின் பரப்பளவு, <math>A</math>, <math>A = \pi r (r + s)</math>, என்னும் சமன்பாட்டால் தரப்படுகின்றது. இங்கே <math>s = \sqrt{r^2 + h^2}</math> கூம்பின் சரிவு உயரமாகும். பரப்பளவுச் சமன்பாட்டின் முதற்பகுதியான <math>\pi r^2</math>, அடித்தப் பரப்பையும், அடுத்த பகுதி <math>\pi r s</math>, கூம்பின் வளைந்த மேற்பரப்பின் பரப்பைக் குறிக்கும்.
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/854051" இருந்து மீள்விக்கப்பட்டது