ஈலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
உயர்நிலம் சார்ந்த நாடான ஈலம், பின்னாளில், தாழ்நிலப் பகுதியில் அமைந்திருந்த அதன் தலைநகரான ''[[சூசா]]''வின் பெயரினால் அடையாளம் காணப்படும் நிலைமை உருவானது. [[தொலமி]]க்குப் பிற்பட்ட புவியியலாளர்கள் இதனை ''சூசியானா'' என்று அழைத்தனர். ஈல நாகரிகம் முதலில், இன்று [[குசெசுத்தான்]] என்று அழைக்கப்படும் மாகாணத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே ''ஃபார்சு'' என்னும் மாகாணத்தையும் உள்ளடக்கி விரிவடைந்தது. குசெசுத்தான் என்னும் தற்காலப் பெயர் பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்டது. பழைய [[பாரசீக மொழி]]யில், ''ஹூஜியா'' எனப்பட்ட இவ்விடம், நடுப் பாரசீக மொழியில் ''ஹூஸ்'' எனப்பட்டது. இது ''சுசியானா'' என்பதோடு தொடர்புடையது. இதுவே புதிய பாரசீக மொழியில் ''
==வரலாறு==
|