ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[இலங்கை முதலியார்கள்|கேட் முதலியார்]] '''ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி''' (''Arumugampillai Coomaraswamy'', [[1783]]–[[1836]]) [[பிரித்தானிய இலங்கை]]யில் வாழ்ந்த தமிழ் அரசியல்வாதி. [[1833]] ஆம் ஆண்டு முதல் [[1836]] வரை அன்றைய சட்டசபையில்[[இலங்கை சட்டசபை|சட்டசபை]]யில் உறுப்பினராக இருந்தவர்<ref>[http://sundaytimes.lk/980201/plus10.html He won the admiration, affection of all] Sunday Times - February 1, 1998</ref>. [[இந்தியா]]வில் பிறந்த குமாரசுவாமி [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்கு]] இடம்பெயர்ந்தார்<ref>Vythilingam M. 1971 The life of Sir Ponnambalam Ramanathan Volume I</ref>. யாழ்ப்பாணம், [[பருத்தித்துறை]]யில் வாழ்ந்த இவர் [[சேர்]] [[முத்து குமாரசுவாமி]]யின் தந்தையும், கலாயோகி [[ஆனந்த குமாரசுவாமி]]யின் பாட்டனும் ஆவார்<ref>[http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen5017.html NANNITHAMBY E Mudaliyar of Manipay - Family #5017]</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆறுமுகம்பிள்ளை_குமாரசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது