தமிழ்நாட்டின் ஆளுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
how governer is elminated
சி இற்றை
வரிசை 9:
தற்பொழுதுள்ளத் தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.<ref>[http://www.assembly.tn.gov.in/archive/list/governors1946.htm 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள்], (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)</ref><ref name="worldstatesmen">[http://www.worldstatesmen.org/India_states.html# 1947 லிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள்], (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)</ref>
 
இம்மாநிலத்தின் தற்பொழுதய ஆளுநாராக மேதகு [[சுர்ஜித் சிங் பர்னாலா]] [[நவம்பர் 3]], [[2004]], முதல் பதவி வகித்துக் கொண்டு வருகின்றார்.இவரது பதவிக்காலம் முடிவடைந்தநிலையில் ஆகத்து 26,2011 அன்று முன்னாள் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] [[முதலமைச்சர்]] [[கொனியேட்டி ரோசையா]] அடுத்த ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.<ref>[http://www.dinamalar.com/News_Detail.asp?Id=301884 தமிழக கவர்னராக ரோசய்யா நியமனம்] [[தினமலர்]] நாளிதழ், பார்க்கப்பட்ட நாள்:ஆகத்து 26, 2011</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாட்டின்_ஆளுநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது