சாத்தான்குளம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''' சாத்தான்குளம் வட்டம்''' , [..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:38, 26 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

சாத்தான்குளம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக சாத்தான்குளம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 25 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தான்குளம்_வட்டம்&oldid=854550" இலிருந்து மீள்விக்கப்பட்டது