கொனியேட்டி ரோசையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "ஆந்திரப் பிரதேச அரசியல்வாதிகள்"; Quick-adding category "ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்" (using HotCat)
சி இற்றை
வரிசை 16:
}}
'''கொனியேட்டி ரோசையா '''(Konijeti Rosaiah) ({{lang-te|కొణిజేటి రోశయ్య}})(பிறப்பு 4 சூலை 1933) [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநில]] முன்னாள் [[முதலமைச்சர்]] ஆவார்.<ref name="toi_3sep09">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/news/india/Rosaiah-takes-oath-as-caretaker-Andhra-CM/articleshow/4968351.cms|title=Rosaiah takes oath as caretaker Andhra CM|date=2009-09-03|publisher=[[The Times of India]]|accessdate=2009-09-03}}</ref><ref name="about_rosaiah">{{Cite web|url = http://www.ptinews.com/news/263445_Rosaiah---A-low-profile--non-controversial-leader|title=Rosaiah - A low profile leader}}</ref> [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசியக் காங்கிரசின்]] அரசியல்வாதியான அவர் பல மாநில அமைச்சுப் பதவிகளில் இருந்துள்ளார். அவர் மாநில நிதி அமைச்சராகப் பணியாற்றிய பாங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆந்திரத்தின் தற்போதைய மூத்த அரசியல்வாதிகளில் இவர் முதன்மையானவர். கட்சித் தலைமையின் கட்டளைக்கிணங்கி முதல்வர் பணியேற்ற இவர் நவம்பர் 24, 2010 அன்று தமது சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகினார்.<ref>{{cite web|title=rosaiah : ap chief minister k rosaiah : Andhra Pradesh CM Rosaiah resigns : Rosaiah resigns as Andhra Pradesh Chief Minister|url=http://bindasland.com/2010/11/24/rosaiah-ap-chief-minister-k-rosaiah-andhra-pradesh-cm-rosaiah-resigns-rosaiah-resigns-as-andhra-pradesh-chief-minister.html|publisher=BindasLand|accessdate=25 November 2010}}</ref> இவரது பதவி விலகலை அடுத்து [[நல்லாரி கிரண் குமார் ரெட்டி|கிரண்குமார்]] முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
 
ஆகத்து 26,2011 அன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தமிழக ஆளுநர்|ஆளுநராக]] நியமிக்கப்பட்டுள்ளார்.<ref>[http://www.dinamalar.com/News_Detail.asp?Id=301884 தமிழக கவர்னராக ரோசய்யா நியமனம்] [[தினமலர்]] நாளிதழ், பார்க்கப்பட்ட நாள்:ஆகத்து 26, 2011</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கொனியேட்டி_ரோசையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது