அலையாத்தித் தாவரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 17:
==இலங்கையில் அலையாத்திக் காடுகள்==
இலங்கையின் கரையோரப் பகுதியில் கிட்டத்தட்ட 6000 - 7000 ஹெக்டயர் பரப்பு அலையாத்திக் காடுகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகின்றது. இவற்றில் மிகப் பெரிய அலையாத்திக் காடு, [[புத்தளம்|புத்தளத்தில்]] உள்ள குடாப்பகுதியைச் சார்ந்து அமைந்துள்ளது. இது 3385 ஹெக்டயர் பரப்பை உள்ளடக்கியுள்ளது. [[மட்டக்களப்பு]], [[திருகோணமலை]], மாவட்டங்களிலும் இவ்வகையான அலையாத்திக் காடுகள் பெரிய அளவில் காணப்படுகின்றன. காலி மாவட்டம் பெந்தோட்ட பகுதியிலும் அலையாத்திக் காடு உள்ளது. [[தென் மாகாணம், இலங்கை|இலங்கையின் தென்மாகாணத்தில்]] உள்ள, [[இந்தியப் பெருங்கடல்]] கரையோரமாக அமைந்துள்ள பலபிட்டிய என்னும் இடத்தில், மதுகங்கா எனப்படும் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் இவ்வகையான அலையாத்திக் காடுகள் காணப்படுகின்றன<ref>[http://www.elanguages.org/files/144094 Information Brief on Mangroves in Sri Lanka]</ref>
 
==படங்களின் தொகுப்பு==
<gallery>
 
File:Madu Ganga.jpg|thumb|இலங்கையில் மதுகங்கா ஆற்றோரமான அலையாத்திக் காடுகள்
File:Maduganga Mangrove.jpg|thumb|அலையாத்திக் காட்டு மரங்களின் உள்பகுதி
File:Maduganga3.jpg|thumb|அலையாத்திக் காடுகளை அண்டி வாழும் மனிதன்
File:Maduganga4.jpg|thumb|மதுகங்கா ஆற்றில் அலையாத்திக் காடுகளைக் கொண்ட தீவுத் திடல்கள்
File:Maduganga5.jpg|thumb|அலையாத்திக் காடுகளை அண்டி வாழும் மனிதன்
File:Mangrove cave1.jpg|thumb|அலையாத்திக் காடுகளால் அமைக்கப்பட்டுள்ள குகை
File:Mangrove cave2.jpg|thumb|அலையாத்திக் காட்டு குகை ஆற்றில் திறக்கும் இடம்
File:Mangrove cave3.jpg|thumb|அலையாத்திக் காட்டு குகையின் வாசல்
</gallery>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலையாத்தித்_தாவரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது