"வெற்றுக் கணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: tr:Boş küme)
[[Image:nullset.png|thumb|100px| என்பது உறுப்புகளே இல்லாத கணம், வெற்றுக் கணம்.]]
[[கணக் கோட்பாடு|கணக்கோட்பாட்டில்]], '''வெற்றுக் கணம்''' (''empty set'') என்பது உறுப்புகளே இல்லாத தனித்ததொரு(unique) கணமாகும். [[அடிக்கோள்]] சார்ந்த கணக்கோட்பாட்டில் வெற்றுக்கணமானது, வெற்றுக் கண அடிக்கோள் மூலம் தரப்பட்டுள்ளது. ஏனைய கோட்பாடுகளில் வெற்றுக் கணம் இருப்பதை உய்த்தறிந்து தெரிந்து கொள்ளலாம். கணங்களுக்குரிய பண்புகள் எல்லாம் வெற்றுக் கணத்திற்கும் பொருந்தும் என்பதை எளிதாகக் காணலாம்.
 
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/854997" இருந்து மீள்விக்கப்பட்டது