"வெற்றுக் கணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,281 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*வெற்றுக் கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கை பூச்சியமாகும். அதாவது வெற்றுக் கணத்தின் [[கணம் (கணிதம்)#கணங்களின் எண் அளவை|முதலெண்]] 0.
*:<math>| \varnothing | = 0\, .</math>
 
===வெற்றுக் கணத்தின் மீதான செயல்கள்===
 
வெற்றுக் கணத்தின் மீதான செயல்கள் வழக்கமான செயல்கள் போன்றவை அல்ல. எடுத்துக்காட்டாக,
 
* வெற்றுக் கணத்தின் உறுப்புகளின் கூட்டுத் தொகை [[பூச்சியம்|பூச்சியமாகும்]].
* வெற்றுக் கணத்தின் உறுப்புகளின் பெருக்குத் தொகை 1 ஆகும்.
 
இம்முடிவுகள் வெற்றுக் கணத்தின் உறுப்புகளை விட [[கூட்டல் (கணிதம்)|கூட்டல்]] மற்றும் [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கல்]] செயல்களின் தன்மையைத்தான் கூறுகின்றன. கூட்டலின் [[முற்றொருமை உறுப்பு]] பூச்சியம், பெருக்கலின் முற்றொருமை 1 ஆகும்.
 
==குறிப்பு==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/855007" இருந்து மீள்விக்கப்பட்டது