பகா எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

76 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: oc:Nombre primièr)
No edit summary
[[கணிதம்|கணிதத்தில்]] மட்டுமல்லாது, [[அறிவியல்|அறிவியலைச்]] சார்ந்த மிகப்பல பிரிவுகளிலும், '''பகா எண்''' (இலங்கை வழக்கு: முதன்மை எண், ''Prime Number'') என்ற கருத்து [[எண்]]களைப் பற்றிய பற்பல உறவுகளில் பங்களிக்கும். [[எண் கோட்பாட்டில்]] பகா எண்தான் கதாநாயகன் வேடத்தைத் தாங்குகிறது எனலாம். எண்கள் தோன்றிய காலத்திலிருந்தே பகா எண் என்ற கருத்துள்ள பெயர் இருந்திருக்காவிட்டாலும், கருத்தளவில் அது மனிதன் மூளையில் அப்பொழுதே தோன்றியிருக்க வேண்டும் என்றும், அத்தோன்றலே அறிவியலின் தொடக்கம் என்று கூட சிலர் நினைக்கிறார்கள். பகா எண்களைப் பற்றி சில கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட முடியாமலே பல நூற்றாண்டுகள் சென்றபிறகு, தற்காலத்தில் [[கணினி]]களின் உதவியால் அவை மீண்டும் பெரிய அளவிலே ஆய்வு செய்யப்பட்டு வெற்றியும் தந்து கொண்டிருக்கின்றது.
 
== அறிமுகம் ==
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/855239" இருந்து மீள்விக்கப்பட்டது