மலைச்சாரல் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மலைச்சாரல் இலங்கையின் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
மலைச்சாரல் [[இலங்கை]]யின் மலையகப் பிரதேசத்தின் [[அட்டன்]] நகரிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய இரு மாத இதழாகும். இதன் முதல் இதழ் ஏப்ரல் - மே இதழாக 1984இல் வெளி வந்தது. விலை ரூபாய் 3.00
==பணிக்கூற்று==
* மலையக கலை இலக்கிய சஞ்சிகை
==ஆசிரியர் பக்கம்==
ஆசிரியர் பக்கத்தில் இதழாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “மலைச்சாரல் மலையக மக்களின் சமூக அரசியல் பொருளாதார விடயங்களுக்காக குரல் கொடுக்கும். மலையக மக்களின் முற்றுமுழுதான விடுதலையை வென்றெடுப்பதற்கான உயிரோட்டக் கருத்துக்கள்: மாறுபட்ட கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் தத்துவங்களினாலும் பிளவுகொண்டிருக்கும் மலையகத் தலைமைத்துவ சக்திகளையும் ஒன்றுபடுத்தி வேற்றுமைக்கப்பால் பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒற்றுமைப்படுத்த மலைச்சாரல் பாடுபடும்.
"https://ta.wikipedia.org/wiki/மலைச்சாரல்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது